ரிசபநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
==பண்டைய வரலாறு==
ரிஷபதேவருக்கு சுனந்தா மற்றும் சுமங்களா என இரண்டு மனைவிகள். சுனந்தாவிற்கு [[பாகுபலி]] மற்றும் சுந்தரி என இரண்டு மக்கள் பிறந்தனர். சுமங்களாவிற்கு [[பரதன் (பேரரசன்)|பரதன்]] மற்றும் பிராமி என்ற இரண்டு மக்கள் பிறந்தனர். இதில் பரதன் ரிஷபதேவரின் மூத்த மகன்.
பிற்காலத்தில் பரதன் இந்திய நாட்டின் பேரரசனாகி மறைந்தபின் இந்தியா ''பாரத வர்சம்'' என்றும் ''பரதகண்டம்'' என்றும் அழைக்கப்படலாயிற்று.{{sfn|Jain|1991|p=5}}<ref>{{harvnb|Jain|1929|p=159}}</ref>[[பாகுபலி]] துறவறம் பூண்டு [[சமணம்|சமண சமயத்தை]] தென்னிந்தியாவில் பரப்பி வந்தார். பின்னாட்களில் [[பாகுபலி]]க்கு [[சரவணபெலகுளா]] என்ற ஊரில் மாபெரும் உருவச்சிலை அமைக்கப்பட்டது.
 
[[கோசல நாடு|கோசல நாட்டின்]] [[அயோத்தி|அயோத்தியைத்]] தலைநகராகக் கொண்ட வடபகுதியை [[பரதன் (பேரரசன்)|பரதனுக்கும்]], போதானப்பூர் நகரை தலைநகராகக் கொண்ட தென் பகுதியை பகுபலிக்கும்[[பாகுபலி|பாகுபலிக்கும்]] பங்கிட்டு வழங்கிய ரிஷபதேவர்<ref>{{harvnb|Titze|1998|p=8}}</ref> பின் துறவறம் பூண்டு, இமயமலை நோக்கி பயணமானார். [[கையிலை]] எனப்படும் அஷ்டபாத மலையை கடக்கையில், [[ஈஸ்வரன்|இறைவன்]] , '''சமவசராணம்''' (samavasarana) எனப்படும் தெய்வீகத்தைப் பரப்பும் கூடத்தை ரிஷபதேவருக்கு அமைத்துக் கொடுத்தார்.{{sfn|Cort|2010|p=115}} தனது 84வது அகவையில் [[கயிலை மலை|கையிலை மலையில்]] [[வீடுபேறு]] அடைந்தார். அவரது உபதேசங்கள் அடங்கிய நூலின் தொகுப்பிற்கு பூர்வ வேதம் என்பர்.{{sfn|Shah|1998|p=12}}
 
பிற்காலத்தில் [[பரதன் (பேரரசன்)|பரதன்]] இந்திய நாட்டின் பேரரசனாகி மறைந்தபின் இந்தியா ''பாரத வர்சம்'' என்றும் ''பரதகண்டம்'' என்றும் அழைக்கப்படலாயிற்று.{{sfn|Jain|1991|p=5}}<ref>{{harvnb|Jain|1929|p=159}}</ref>.
 
பிற்காலத்தில் பரதன் இந்திய நாட்டின் பேரரசனாகி மறைந்தபின் இந்தியா ''பாரத வர்சம்'' என்றும் ''பரதகண்டம்'' என்றும் அழைக்கப்படலாயிற்று.{{sfn|Jain|1991|p=5}}<ref>{{harvnb|Jain|1929|p=159}}</ref>[[பாகுபலி]] துறவறம் பூண்டு [[சமணம்|சமண சமயத்தை]] தென்னிந்தியாவில் பரப்பி வந்தார். பின்னாட்களில் [[பாகுபலி]]க்கு [[சரவணபெலகுளா]] என்ற ஊரில் மாபெரும் உருவச்சிலை அமைக்கப்பட்டது.
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ரிசபநாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது