பழங்காலத் தமிழர் வாணிகம் (நூல்) (தொகு)
17:02, 10 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
, 8 ஆண்டுகளுக்கு முன்168.235.198.138 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1863864 இல்லாது செய்யப்பட்டது. Test.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி 168.235.198.138 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1863864 இல்லாது செய்யப்பட்டது. Test. |
||
வரிசை 4:
இந்நூல் கடைச்சங்க காலத்தில் (அதாவது கி.மு.இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டுவரையில்) தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றிக் கூறுகிறது. அந்தக் காலத் தமிழர் இந்தியாவின் வடக்கே கங்கைக்கரை (பாடலிபுத்திரம்) முதலாகக் கிழக்குக்கரை மேற்குக்கரை நாடுகளில் நடத்திய வாணிகத்தைப் பற்றியும் தமிழகத்துக்கப்பால் கிழக்கே இலங்கை, சாவகநாடு (கிழக்கிந்தியத் தீவுகள்),மலேயா,பர்மா,முதலான கடல் கடந்த நாடுகளில் வாணிகத்தைப்பற்றியும், மேற்கே அரபு நாடுகள், எகிப்து, உரோம சாம்ராச்சியம் ஆகிய நாடுகளுடன் செய்த வாணிகத்தைப்பற்றியும் கூறுகிறது. <ref>பழங்காலத் தமிழர் வாணிகம்,மயிலை சீனி. வேங்கடசாமி பக்.5</ref>
==உள்ளடக்கம்==
# சங்க கால மக்கள் வாழ்க்கை
|