சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 146:
{{தமிழர் சமயம்}}
 
[[படிமம்:Jain Rocks, Madurai.JPG|thumb|250px|[[மதுரை மாவட்டம்]] [[கீழக்குயில்குடி, மதுரை|கீழக்குயில்குடி]] [[சமணர் மலை, மதுரை|சமணர் மலையில்]] உள்ள சமணமத சிற்பங்கள்], [[மதுரை மாவட்டம்]]]],
[[File:Jain Sculptures at Othakakai, Madurai.jpg|thumb|leftright|250px|[[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரர்களின்]] சிற்பங்கள், [[ஒத்தக்கடையானைமலை, மதுரை|யானைமலை]], [[மதுரை மாவட்டம்]]]]
 
சந்திரகுப்த மௌரியரின் அரசகுருவாக இருந்த [[பத்திரபாகு (முனிவர்)|பத்திரபாகு முனிவர்]] என்பவர் காலத்தில் சமண சமயம் தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வந்தது என்பர். இந்தியாவின் வடபகுதியிலிருந்து பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்னகம் நோக்கி வந்தார். இவர் மைசூர் அருகேயிருக்கும் சிரவணபெலகொளவில் தம் குழுவுடன் தங்கினார். இவருடைய சீடரான விசாக முனிவர் சோழபாண்டிய நாட்டில் சமணம் பரவ வழிவகை செய்தார். இவ்வாறு இந்திய வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த சமண சமயம் பற்றி, கதா கோசம் எனும் நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. பத்திரபாகு முனிவரின் காலம் கி.மு. 317 முதல் கி.மு. 297 என்பதால் சமணம் தென்னகம் வந்த வரலாறு ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்டதாகும்.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=7</ref>
"https://ta.wikipedia.org/wiki/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது