கவுண்டமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
=== திரை வாழ்க்கை ===
துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் [[செந்தில்|செந்திலுடன்]] இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது கொங்கு தமிழ் பேச்சும் வெறுப்பு கலந்த, உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
 
இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை [[கரகாட்டக்காரன்|கரகாட்டக்காரனில்]] வந்த ''வாழைப்பழம்'' வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய '''''அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா''''' என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கவுண்டமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது