"மின் விளக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

598 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Light-bulb-and-filament.jpg|thumb|200px|ஒரு வெள்ளொளிர்வுஒளிக் குமிழும் அதன் ஒளிரும் நுண்ணிழையும். தொமஸ் அல்வா எடிசனால் கண்டுபிடிக்கப்பட்டது. குமிழைச் சடத்துவ வாயு ஒன்றினால் நிரப்புவது மூலம் ஒளிக்குமிழின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும் எனக் கண்டறிந்த இர்விங் லாங்முயிர் என்பவர் இக் குமிழ்களை மேலும் சீரமைத்தார்.]]
[[Image:Light-bulb-and-filament.jpg|thumb|200px|An incandescent [[light bulb]] and its glowing filament. Invented by [[Thomas Edison]], the light bulb was improved upon by [[Irving Langmuir]] who found that by filling the bulb with an [[inert gas]] would prolong the life of the filament.]]
 
[[மின்சாரம்|மின்சாரத்தைப்]] பயன்படுத்தி [[ஒளி|ஒளித்]] தேவைக்காக ஒளியை உருவாக்கும் [[சாதனம்|சாதனமே]] '''மின் விளக்கு''' ஆகும். மின் விளக்கின் கண்டுபிடிப்பு மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். மனிதனுடைய செயற்பாடுகளுக்காகக் கிடைக்கக்கூடிய [[நேரம்|நேரத்தை]] இரண்டு மடங்காக ஆக்கிய பெருமை மின்விளக்குகளுக்கே உரியது.
* [[வெள்ளொளிர்வு விளக்கு]] (Incandescent Lamp)
* [[உடனொளிர்வு விளக்கு]] (Fluorescent Lamp)
* [[உலோக ஹேலைட்டு விளக்கு]] (Metal Halide Lamp)
* [[தங்ஸ்தன் - அலசன் விளக்கு]] (Tungstan-Halagen Lamp)
* [[பாதரச ஆவி விளக்கு]] (Mercury Vapour Lamp)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/18640" இருந்து மீள்விக்கப்பட்டது