இராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59:
 
=== விபீஷணன் இராமரிடம் சரணாகதி செய்தல் ===
இராவணனுக்குக் [[கும்பகருணன்கும்பகர்ணன்]], [[வீடணன்]] என்ற இரண்டு தம்பியர் உண்டு. அவருள் வீடணன் நல்ல அறிஞன். அவன் இராவணனுக்குப் பல அறிவுரைகள் கூறினான். சீதையைக் கொண்டு போய்விட்டு விடும்படியும் சமாதானமாக வாழும்படியும் கூறினான். [[இராவணன்]] மறுத்து விட்டான். எனவே, வீடணன், இராவணனை விட்டுவிட்டு இராமர் பக்கம் வந்து சேர்ந்து கொண்டான்.
 
=== போர் ===
"https://ta.wikipedia.org/wiki/இராமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது