சத்துருக்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இராமாயணக்கதையின் படி '''சத்துருக்கன்''' அல்லது '''சத்துருக்கனன்''' [[இராமன்|இராமரின்]] தம்பி. இவரும் [[இலக்குவன்|இலக்குவனும்]] இரட்டையர்கள். இவரும் இலக்குவனும் [[தசரதன்|தசரதருக்கும்]] [[சுமித்திரை|சுமித்திரைக்கும்]] பிறந்தவர்களாவர். இலக்குவன் [[இராமர்|இராமனுக்கு]] நெருக்கமாக இருந்ததைப் போலவே சத்துருக்கன் பரதனுடன் நெருக்கமாக இருந்தான். சுருதகீர்த்தி இவனது [[மனைவி]].
 
== கோயில் ==
"https://ta.wikipedia.org/wiki/சத்துருக்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது