"பயனர் பேச்சு:மதனாஹரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,852 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்&lrm;, 19:11, 11 சூன் 2015 (UTC)</div>
 
==Hi there==
வணக்கம் மதனாஹரன்,
 
நேற்று (12/06/15) எனது "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" கட்டுரையின் பெயர்மாற்றத்துக்கு உதவியிருந்தீர்கள். நீங்கள் (எதிர்வு)கூறியது போல நானும் இலங்கையைச் சேர்ந்தவர் தான். எனது நண்பர் செல்வராசா கேசவன் அவர்களின் உதவியுடன் நான் கட்டுரைகளை எழுதுகின்றேன். நீங்கள் கடந்த நான்கு வருடமாக விக்கிப்பீடியாவில் பங்களிப்புச் செய்வது எனக்கு ஆச்சரியமளிக்கின்றது. தமிழில் தட்டச்சிட நான் இன்னும் பயின்றுகொண்டிருக்கிறேன். தற்போது, Phonetic Keyboard மூலமாகவே நான் தட்டச்சிடுகின்ற போதிலும் அது எனக்கு முழுமைகாகத் திருப்தியளிப்பதில்லை. எனவே ஒரு கட்டுரையை முழுமையாக எழுதமுடிவதில்லை. ஆதலால் மணற்பெட்டியின் உதவியுடன் கட்டுரைகளை முழுதாக எழுதிச் சோதித்துப் பிற்பாடு அதைத் தமிழ் விக்கிபீடியாவில் இணைக்கும் பழக்கத்திற்கு மாறியுள்ளேன். உலகளவில் 20ஆவது இடத்தில் தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை இருக்கும்போதிலும் விக்கிபீடியாக் கட்டுரைகளின் எண்ணிக்கையில் 62ஆம் இடத்தையே பிடித்திருப்பது வருத்தமளிக்கிறது. விக்கிபீடியாவை ஒரு நம்பத்தகுந்த, மிகைப்படுத்தல்களைத் தவிர்க்கும் கலைக்களஞ்சியமாக மாற்றுவது
எனது எண்ணமாகும். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
 
அன்புடன்,
Chenkodan Sabalingam
135

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864261" இருந்து மீள்விக்கப்பட்டது