"புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

647 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி (Small correction)
== புராணங்களை எடுத்துரைத்த இடம் ==
 
[[வேதவியாசர்|வேதவியாசரின்]] மகன் [[சுகர்|சுகரிடமிருந்து]] கற்ற புராணங்கள் மற்றும் இதிகாசங்களை [[வைசம்பாயனர்]], அத்தினாபுரத்து மன்னன் [[பரிட்சித்து|பரிட்சித்திற்கு]] எடுத்துக் கூறும் போது அங்கிருந்த [[உக்கிரசிரவஸ்|சூத முனிவரும்]] அவைகளை நன்கு கேட்டார்.
மகாபுராணங்களை வேதவியாசரிடமிருந்து சூதமாமுனிவர் கற்றார். அப்புராணங்களை [[கோமதி நதி]] கரையில் அமைந்திருந்த [[நைமிசாரண்யம்]] எனப்படும் இடத்தில் உள்ள முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என பல புராணங்களில் குறிப்படப்பட்டுள்ளது. இந்த நைமிசாரண்யம் [[திருமங்கையாழ்வார்|திருமங்கையாழ்வாரால்]] மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பட்ட நூற்றியெட்டு(108) வைணவத் தலங்களில் ஒன்றாக உள்ளது.
 
மகாபுராணங்களைஅப்புராண வேதவியாசரிடமிருந்து சூதமாமுனிவர் கற்றார். அப்புராணங்களைஇதிகாசங்களை, [[கோமதி நதிஆறு|கோமதி ஆற்றாங்கரையில்]] கரையில் அமைந்திருந்த [[நைமிசாரண்யம்]] எனப்படும் இடத்தில் உள்ள குலபதி சௌகனர் முதலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என பல புராணங்களில்[[மகாபாரதம்|மகாபாரத்தில்]] குறிப்படப்பட்டுள்ளது. இந்த நைமிசாரண்யம் [[திருமங்கையாழ்வார்|திருமங்கையாழ்வாரால்]] மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பட்ட நூற்றியெட்டு(108) வைணவத் தலங்களில் ஒன்றாக உள்ளது.
 
== புராணங்கள் தோன்றிய காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864324" இருந்து மீள்விக்கப்பட்டது