"பயனர்:Chenkodan Sabalingam/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

694 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
* 2013இல் வெளிவந்த "மேன் ஒப் சுடீல்"இன் தொடர்ச்சியான "பேட்மேன் வீ சூப்பர்மேன்: இடான் ஒப் சசுரிசு" பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் வெள்ளித்திரையில் சந்திக்கவுள்ள முதற்றிரைப்படமாகும். இது "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு"வை உதாரணமாகக் கொண்டு வெளிவரும் அனால் முற்றிலும் அசலான திரைப்படம் என்று அதன் இயக்குனர் சாக்கு சினைடர் தெரிவித்துள்ளார்.
 
==விற்பனைப் பொருட்கள்==
1996இல் இதன் பத்தாவது ஆண்டுப் பூர்த்தியின் நினைவாக, இடீசீ நிறுவனம் தடித்த மற்றும் மெல்லிய அட்டைகளைக் கொண்ட இதழை மீள்வெளியீடு செய்தது. நான்காவது இதழிற்காகப் பிராங்கு மில்லர் எழுதிய ஆரம்பக் கதையையும் சித்திரங்களையும் இது உள்ளடக்கியது.
135

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864334" இருந்து மீள்விக்கப்பட்டது