"பயனர்:Chenkodan Sabalingam/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,659 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
*'''செலினா கைல்''': தனது கேட்வுமன் அடையாளத்திலிருந்து விலகி வாழுகின்றார்.
 
==குறிப்புகள்==
{{Reflist|30em}}
 
கதை அடிப்படை ஒன்றாக அமைந்திருந்த போதிலும் இடையிடையே பல வழிமாற்றங்கள் செய்யவேண்டியிருந்தது" என்று தெரிவித்தார். சக எழுத்தாளரும் ஓவியருமான சோன் பேண், "உறொபின் கட்டாயகமாக ஒரு பெண்ணாக இருக்கவேண்டும்" என்று கூற, மில்லரும் அதற்கு உடன்பட்டார். இடேட்டி கரி திரைப்படங்களை, குறிப்பாக 1983இல் வெளியான சடுன் இம்பாக்ற்று திரைப்படத்தினை (இதில் இடேட்டி கரி கதாபாத்திரமானது நீண்டகாலமாக நோயினால் பாதிக்கப்பட்டுப் பின்பு மீண்டும் குற்றங்களைத் தடுக்கும் பணிக்குத் திரும்புவது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது) உதாரணமாகக் கொண்டு இக்கதையை எழுதியதாக மில்லர் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கு வயதாவதைக் கூட இதன் உதாரணமாக எடுத்துக்கொண்டதாக மேலும் கூறினார். இக்கதையில் ஒரு பக்கத்துக்குப் பதினாறு படங்கள் கூடிய கட்டங்கள் அமைக்கப்பட்டன. இது பொதுவாகப் பதினாறு கட்டங்கலாகவோ அல்லது ஒன்றிலிருந்து பதினாறுக்கு இடைப்பட்ட ஏதாயினும் எண்ணிக்கையை உடையதாகவோ உருவாக்கப்பட்டன. தயாரிப்புக் கேடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக, சியோடானோ இதன் ஆக்கப் பணிகளின் அரைவாசியுடன் விலகினார். வரைகதை ஆராய்ச்சியாளரான இலெ தானியல்சு, மில்லரின் கெடுவைத் தள்ளிப்போடும் பழக்கத்தைப் பற்றி எழுதுகையில், "கலைச் சுதந்திரந்த்துக்கான தேடலின் உச்சக்கட்டம்" என்று வருணித்துள்ளார்.
 
==விற்பனைப் பொருட்கள்==
1996இல் இதன் பத்தாவது ஆண்டுப் பூர்த்தியின் நினைவாக, இடீசீ நிறுவனம் தடித்த மற்றும் மெல்லிய அட்டைகளைக் கொண்ட இதழை மீள்வெளியீடு செய்தது. நான்காவது இதழிற்காகப் பிராங்கு மில்லர் எழுதிய ஆரம்பக் கதையையும் சித்திரங்களையும் இது உள்ளடக்கியது. அத்துடன் மில்லரின் ஓவியங்கள், விமர்சனங்கள் மற்றும் சிறிய சுவரொட்டிகள் அடங்கிய அட்டை முதலியவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஒரு இதழும் வெளியிடப்பட்டது. 2004இல் இடீசீ நிறுவனம் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" கதாபத்திரங்களின் (பேட்மேன், உறொபின், சூப்பர்மேன், சோக்கர்) உருவச்சிலைகளை விற்றது. பிற்பாடு 48 பக்கங்களைக் கொண்ட முதலாவது இதழின் மீள்பதிப்பும், கதையைப் பிரதிபலிக்கும் பேட்மேன் மற்றும் சோக்கர் உருவச்சிலைகள் அடங்கியதுமான பரிசுப்பொதியும் வெளியிடப்பட்டது. 203இல் மாற்றெல் நிறுவனம் பேட்மேன் அன்லிமிட்டடு உருவச்சிலைகளின் ஒரு பாகமாக "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" பெத்மேனின் உருவச் சிலையையும் வெளியிட்டது.
 
==நிகழ்பட ஆட்டங்கள்==
"பேட்மேன் ஆக்கம் சிற்றி" எனும் நிகழ்பட விளையாட்டில் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" பேட்மேனாக விளையாட வகைசெய்யும் தரவிறக்ககூடிய உள்ளடக்கமொன்று வெளியிடப்பட்டது. இதன் முந்தைய பாகமாக வெளிவந்த :பேட்மேன்: ஆக்கம் ஒரிசின்சு" விலும் இவ்வாறு விளையாடக் கூடியதாக உள்ளபோதிலும், தரவிறக்குவதனூடாக அல்லாது பலர் சேர்ந்து விளையாடும் பகுதி மூலம் இதைப் பெறலாம். மற்றுமொரு தரவிறக்கம் 2015இன் "இலீகோ பேட்மேன்: பியண்டு கோதம்" விளையாட்டில் உள்ளது.
 
==வரைகதைகள்==
* சிமோல்வில் தொலைக்கட்சித் தொடர்ச்சியாக வெளிவந்த பேட்மேன் அன்டு நைற்றுவிங்கு வரைகதையில் மியூற்றன்று அமைப்பினர் அதிரிகலாக வருகின்றனர்.
 
* இடீசீயின் பதிப்புக்களுள் ஒன்றான "த நியூ 52"வின் 19ஆவது பேட்மேன் அன்டு உறொபின் இதழில் காரீ கெல்லி தோன்றுகிறார். இவர் இதில் ஒரு கல்லூரி மாணவியாகவும், மறைந்த இடேமியன் வெய்னின் நாடகப் பயிற்றுவிப்பாளருமாக வருகிறார். "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு"வில் தான் அணியும் உறொபின் ஆடையை இவர் கலோவீன் ஆடையாக அணிவது சிறப்பம்சமாகும்.
 
* கெவின் சிமித்து மற்றும் வோல்ற்று பிளனகன்-ஆல் எழுதப்பட்ட "பேட்மேன் த வைடினிங்கு கைர்" எனும் வரைகதையில் இளவயதான பாத்தலோமியோ வோல்பர் தோன்றுகிறார்.
 
==உசாத்துணைகள்==
* Daniels, Les. Batman: The Complete History. Chronicle Books, 1999. ISBN 0-8118-4232-0
 
==குறிப்புகள்==
{{Reflist|30em}}
135

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864399" இருந்து மீள்விக்கப்பட்டது