த இடாக்கு நைற்று இறிற்றேண்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 88:
* "த பேட்மேன்" (The Batman) தொடரின் அத்தியாயமான "ஆட்டிபக்ற்சு"வில் (ஆங்கிலம்: Artifacts, தமிழ்: தொல்பொருட்கள்) எதிர்காலத்தில் நடப்பது போலச் சித்தரிக்கப்பட்டிருக்கும் மற்றொரு நிகழ்வில் மில்லரின் கதாம்சங்களைக் காணமுடிகிறது. இதில் பேட்மேன் உயரமானவரும், உடற்கட்டுடையவருமாகக் காட்டப்படுவதும் அவரின் எதிரியான மிசுரர் பிரீசை (Mr. Freeze) எதிர்கொள்கையில் பேட்மேனை நோக்கி அவர் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" என்று கூறுவதும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
 
===திரைப்படம்===
 
* முதன் முதலில் இயக்கப்பட்ட பேட்மேன் திரைப்படம் பற்றி அதன் இயக்குனர் இரிம் பேடன், (Tim Burton) "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" மற்றும் "த கில்லிங்கு சோக்கு" (ஆங்கிலம்: The Killing Joke, தமிழ்: கொலைசெய்யும் கேலி) ஆகிய வரைகதைகள் அப்படத்தின் இயக்கத்தில் செல்வாக்குச் செலுத்தின என்று கூறினார். கோர்ட்டோ மொல்ற்றீசில் (Corto Maltese) நிருபர் விக்கி வேல் (Vicky Vale) புகைப்படங்கள் எடுப்பது போன்ற காட்சிகள் இக்கதையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகமான, சோயல் சுமேசரால் (Joel Schumacher) இயக்கப்பட்ட "பேட்மேன் போறெவர்" (ஆங்கிலம்: Batman Forever, தமிழ்: எப்பொழுதும் பேட்மேன்) திரைப்படத்தில் பேட்மேன் உறோபினுக்கு, எதிரிகளைக் கொல்வதால் அமைதி கிடைக்காது என்று உணர்த்துவதும் இக்கதையிலிருந்து வந்த யோசனையாகும்.
வரிசை 100:
* 2013இல் வெளிவந்த "[[சூப்பர் மேன் (2013 திரைப்படம்)|மேன் ஒப் சுடீல்]]" (ஆங்கிலம்: Man of Steel, தமிழ்: உருக்கினாலானவன்) இன் தொடர்ச்சியான "[[பேட்மேன் வீ சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்|பேட்மேன் வீ சூப்பர்மேன்: இடான் ஒப் சசுரிசு]]" (ஆங்கிலம்: Batman V Superman: Dawn of Justice, தமிழ்: பேட்மேன் வீ சூப்பர்மேன்: நீதியின் விடியல்) பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் வெள்ளித்திரையில் சந்திக்கவுள்ள முதற்றிரைப்படமாகும். இது "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு"வை உதாரணமாகக் கொண்டு வெளிவரும் அனால் முற்றிலும் அசலான திரைப்படம் என்று அதன் இயக்குனர் சாக்கு சினைடர் தெரிவித்துள்ளார்.<ref>[http://screenrant.com/batman-vs-superman-dark-knight-returns-ben-affleck/ Batman vs. Superman’: Snyder Talks ‘Dark Knight Returns’ Factor & Affleck] ''screenrant.com'', February 10, 2014.. Retrieved August 19, 2014.</ref>
 
===விற்பனைப் பொருட்கள்===
1996இல் இதன் பத்தாவது ஆண்டுப் பூர்த்தியின் நினைவாக, இடீசீ நிறுவனம் தடித்த மற்றும் மெல்லிய அட்டைகளைக் கொண்ட இதழை மீள்வெளியீடு செய்தது. நான்காவது இதழிற்காகப் பிராங்கு மில்லர் எழுதிய ஆரம்பக் கதையையும் சித்திரங்களையும் இது உள்ளடக்கியது. அத்துடன் மில்லரின் ஓவியங்கள், விமர்சனங்கள் மற்றும் சிறிய சுவரொட்டிகள் அடங்கிய அட்டை முதலியவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஒரு இதழும் வெளியிடப்பட்டது.<ref>[http://underthegiantpenny.blogspot.com/2010/08/1996-dark-knight-returns-statue.html 1996 Dark Knight Returns statue] Under the Giant Penny (August 8, 2010). Retrieved April 17, 2011.</ref> 2004இல் இடீசீ நிறுவனம் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" கதாபத்திரங்களின் (பேட்மேன், உறொபின், சூப்பர்மேன், சோக்கர்) உருவச்சிலைகளை விற்றது. பிற்பாடு 48 பக்கங்களைக் கொண்ட முதலாவது இதழின் மீள்பதிப்பும், கதையைப் பிரதிபலிக்கும் பேட்மேன் மற்றும் சோக்கர் உருவச்சிலைகள் அடங்கியதுமான பரிசுப்பொதியும் வெளியிடப்பட்டது. 203இல் மாற்றெல் (Mattel) நிறுவனம் பேட்மேன் அன்லிமிட்டடு (Batman: Unlimited) உருவச்சிலைகளின் ஒரு பாகமாக "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" பேட்மேனின் உருவச் சிலையையும் வெளியிட்டது.
 
===நிகழ்பட ஆட்டங்கள்===
"பேட்மேன் ஆக்கம் சிற்றி" (Batman: Arkham City) எனும் நிகழ்பட விளையாட்டில் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" பேட்மேனாக விளையாட வகைசெய்யும் தரவிறக்ககூடிய உள்ளடக்கமொன்று வெளியிடப்பட்டது. இதன் முந்தைய பாகமாக வெளிவந்த "பேட்மேன்: ஆக்கம் ஒரிசின்சு" (Batman: Arkham Origins) விலும் இவ்வாறு விளையாடக் கூடியதாக உள்ளபோதிலும், தரவிறக்குவதனூடாக அல்லாது பலர் சேர்ந்து விளையாடும் பகுதி மூலம் இதைப் பெறலாம். மற்றுமொரு தரவிறக்கம் 2015இன் "இலீகோ பேட்மேன் 3: பியண்டு கோதம்" (Lego Batman 3: Beyond Gotham) விளையாட்டில் உள்ளது.
 
===வரைகதைகள்===
* சிமோல்வில் (Smallville) தொலைக்காட்சித் தொடரின் தொடர்ச்சியாக வெளிவந்த பேட்மேன் அன்டு நைற்றுவிங்கு (Batman and Mightwing) வரைகதையில் மியூற்றன்று அமைப்பினர் எதிரிகளாக வருகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/த_இடாக்கு_நைற்று_இறிற்றேண்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது