மஞ்சுசிறீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 4:
ஜப்பானில் மஞ்சுஸ்ரீ, சாக்கியமுனி மற்றும் சமந்தபத்திரர் ஸான்ஃஸோன் ஷாகா என்ற மும்மூர்த்தியாக உள்ளனர். மஞ்சுஸ்ரீ எட்டு அறிவாற்றலின் போதிசத்துவர்களுள் (எட்டு அறிவுணர்வு(பிரக்ஞா) போதிசத்துவர்களுள்) ஒருவர் ஆவார். மேலும் ஜப்பானில் வணங்கப்படும் 13 புத்தர்களுள் ஒருவர். திபெத்திய பௌத்தத்தில் இவர், [[அவலோகிதர்]] மற்றும் வச்சிரபாணியுடன் மும்மூர்த்தியாக சித்தரிக்கப்படுகிறார்.
 
மஞ்சுஸ்ரீ பல மஹாயான சூத்திரங்களில் குறிப்பிடப்படுகிறார். அவற்றில் முக்கியமனது [[பிரக்ஞபராமிதபிரக்ஞாபாரமித சூத்திரம்]]. [[தாமரை சூத்திரம்|தாமரை சூத்திரத்தின் படி]] இவருடைய உலகம் 'விமலம்' என்று அழைக்கப்படுகிறது. [[அவதாம்சக சூத்திரம்|அவதாம்சக சூத்திரத்தின்]] படி இவ்வுலகம் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. இவரை மஞ்சுகோசர் எனவும் அழைப்பர்
இவர் திபெத்திய பௌத்தத்தில் ஒரு மந்திர தேவதாமூர்த்தியாகவும் (திபெத்தில் ''யிதம்'' என்று அழைப்பர். வடமொழியில் 'இஷ்டதேவதா') ஒரு பரிபூர்ண புத்தராகவும் கருதப்படுகிறார்
வரிசை 17:
==சித்தரிக்கப்படும் விதம்==
[[Image:Senkoji MonjuNyorai.JPG|thumb|மஞ்சுஸ்ரீயின் சிலை]]
பொதுவாக மஞ்சுஸ்ரீ, வலது கையில் தீப்பிழம்புடன் கூடிய வாளை ஏந்தியவராக சித்தரிக்கப்படுகிறார். இந்த வாள் அனைவருடைய அறிவின்மையையும், தீய கருத்துகளையும் அகற்ற வல்லது. அவருடைய இடது கையில் [[பிரக்ஞபராமிதபிரக்ஞாபாரமித சூத்திரம்]] உள்ளது. பிரக்ஞபராமித சூத்திரம் அவருடை போதிநிலையையும் அவருடை மனத்தெளிவையும் காட்டுகிறது. அவருடை தந்திர வடிவங்களாவன, குஹ்ய-மஞ்சுஸ்ரீ, குஹ்ய-மஞ்சுவஜ்ரா மற்றும் மஞ்சூஷ்வரி ஆகும். இவை பெருபாலும் திபெத்திய பௌத்தத்திலேயே காணப்படுகின்றன.
 
==மஞ்சு==
"https://ta.wikipedia.org/wiki/மஞ்சுசிறீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது