கிட்கிந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[இந்தியா| இந்தியாவின்]] இன்றைய [[மத்திய பிரதேசம்|மத்தியப்பிரதேசத்தில்]] [[ஜபல்பூர்|ஜபல்பூர் மாவட்டத்தின்]] வடபகுதியில்<ref>RAMAYANA AND LANKA.-D.PRAMASHIVA IYYAR</ref> உள்ள, இராவணனின் '''கோந்த்''' இனக்குழு வசித்த [[தண்டகாரண்யம்|தண்டகாரண்யம்]] பகுதின் சற்று வட பகுதியில் வசித்த '''கொருக்''' இனக்குழுவைச் சார்ந்தவர்கள் [[வாலி]], [[சுக்ரீவன்]] ஆகியோர் இவர்களின் வாழிடமாக அறியப்படுகிற நகர் '''கிஷ்கிந்தை.'''
 
'''கிஷ்கிந்தை''' [[இந்தியா| இந்தியாவின்]] இதிகாசங்களில் ஒன்றான [[இராமாயணம்|இராமாயணத்தின்]] கதை மாந்தர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் [[வாலி]], [[சுக்கிரீவன்]] அனுமன் ஆகியோர். [[இராமன்|இராமனின்]] மனைவி [[சீதா|சீதாவை]] [[இராவணன்]] கடத்திக் கொண்டு சென்ற பிறகு இராமன் தனது மனைவியை மீக்கமீட்க ராவணனுடன் போர் புரிய படை தந்து உதவிய சுக்கிரீவனும், அவனது அண்ணன் வாலியும் ஆட்சி செய்த பகுதியின் தலைநகராகும்.
 
==சான்றாவணம்==
"https://ta.wikipedia.org/wiki/கிட்கிந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது