"நைமிசாரண்யம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

719 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவராஜன் (ஸ்ரீஹரி)என்ற பெயரில் காட்சி தருகிறார். இறைவியின் பெயர் ஸ்ரீஹரிலட்சுமி என்பதாகும். இத்தலத்தின் தீர்த்தம் சக்கர தீர்த்தம் மற்றும் கோமுகி நதி. விமானம் ஸ்ரீஹரி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.
 
==கோயில் அமைவிடம்==
[[லக்னோ]] இரயில் நிலையத்திலிருந்து 45 மைல் தொலைவிலும், சீதாப்பூர் இரயில் நிலையத்திலிருந்தூ 32 கி. மீ., தொலைவிலும், கைராபாத் இரயில் நிலையத்திலிருந்து 42 கி. மீ., தொலைவில் கோமதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது.<ref>{{cite web|title=Naimisaranya |url=http://www.templenet.com/Tamilnadu/df066.html|publisher=templenet.com|accessdate=2013-05-26}}</ref>
== சிறப்புக்கள் ==
40

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864918" இருந்து மீள்விக்கப்பட்டது