"நைமிசாரண்யம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

515 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
== சிறப்புக்கள் ==
[[File:Ugrashravas_narrating_Mahābhārata_before_the_sages_gathered_in_Naimisha_Forest.jpg|thumb|நைமிசாரண்ய காட்டில் குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு, சூத பௌராணிகரான [[உக்கிரசிரவஸ்]] என்ற சௌதி, [[மகாபாரதம்|மகாபாரதத்தை]] எடுத்துரைக்கிறார்]]
 
இயற்கை வழிபாடு முறைப்படி எம்பெருமானை வன உருவத்தில் வழிபடும் முறை 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே காணப்படுகிறது.
இங்கிருந்து கோமுகி {கோமடி} நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகர் முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்கள் என்பர்.<ref name="Ayyar">{{Cite book |last=Ayyar |first=P. V. Jagadisa |title=South Indian shrines: illustrated |year=1991 |publisher=Asian Educational Services |location=New Delhi |isbn=81-206-0151-3|url=http://books.google.com/books?id=NLSGFW1uZboC&pg=PA540&dq=Naimisaranyam&hl=en&sa=X&ei=5JWiUcaeOJT68QTu-oD4DQ&ved=0CEgQ6AEwBA#v=onepage&q=Naimisaranyam&f=false|page=540}}</ref> இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள அனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள அனுமார் சிலை ஒன்றும் உள்ளது. திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.
 
சூத பௌராணிகர் [[உக்கிரசிரவஸ்]] என்ற சூத பௌராணிகர்'''சௌதி''', குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு, [[மகாபாரதம்]] மற்றும் [[புராணம்|புராணங்கள்]] எடுத்துக் கூறினார்.
 
==தங்கும் வசதி==
40

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864923" இருந்து மீள்விக்கப்பட்டது