31,979
தொகுப்புகள்
("{{Infobox scientist |name =சூவான் சோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி |
||
}}
'''சூவான் சோசு எத்துயார் லூபிசெ''' (''
▲'''சூவான் சோசு எத்துயார் லூபிசெ''' ''(Juan José Elhuyar Lubize )'' 1754 ஜூன் 15 - 1796 செப்டம்பர் 20 காலகட்டத்தில் வாழ்ந்த [[எசுப்பனியா| எசுப்பானிய]] [[வேதியியலாளர்]] மற்றும் [[கனிமவியல்]] அறிஞர் ஆவார், 1783 ஆம் ஆண்டில் தனது சகோதரர் [[ பாசுடோ எத்துயார் ]] உடன் இணைந்து கூட்டாக [[தங்குதன்|டங்சுடன்]] தனிமத்தைக் கண்டறிந்தார்.
வடக்கு எசுப்பானியாவில் உள்ள [[லோக்ரோனவ்]] நகரில் [[பிரெஞ்சு]] – [[பாசுகியூ]] இனக்குழுவைச் சார்ந்த ஆசுபேரான் தன்னாட்சிப்பகுதியில் ( பிரெஞ்சு, இலெபார்டு ) வாழ்ந்துவந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எசுப்பானிய பேராட்சிக்குட்பட்ட நியூ கிரானடா, [[பொகோடா|சந்தாப் டெ பொகோடா]] நகரில் இறந்தார்.
|