"சத்தியேந்திர நாத் போசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

577 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|known_for = [[போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்]], [[போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல்]], [[போசு வளிமம்]]
}}
'''சத்தியேந்திர நாத் போசு''' (''Satyendra Nath Bose'', [[வங்காள மொழி|வங்காளம்]]: সত্যেন্দ্র নাথ বসু, [[ஜனவரி 1]], [[1894]] - [[பெப்ரவரி 4]], [[1974]]) இந்திய [[இந்திய இயற்பியலாளர்கள்|இயற்பியலாளர்]] ஆவார். [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தை]]ச் சேர்ந்த இவர் [[கணித இயற்பியல்|கணித இயற்பியலில்]] சிறப்புப் பயிற்சி பெற்றவர். இவர் [[1920கள்|1920களில்]] [[குவாண்டம் பொறிமுறை]]யில் மேற்கொண்ட ஆய்விற்காகவும் அதன் மூலம் [[போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்]], [[போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல்]] போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். [[இயற்பியல் நோபல் பரிசு|இயற்பியலில் நோபல் பரிசு]] பெற்றவரான [[பால் டிராக்]] என்பவரால் [[போசான்]] வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. அறிவியலில் இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான [[பத்ம விபூசன்]] இந்திய அரசால் 1954ல் வழங்கப்பட்டது.
 
== போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல் உருவான வரலாறு ==
104

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1865023" இருந்து மீள்விக்கப்பட்டது