"யுவான் ஒசே எலுயார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''யுவான் ஒசே எலுயார் லூபிசெ''' (''Juan José Elhuyar Lubize,'' 15 சூன் 1754 - 20 செப்டம்பர் 1796) [[எசுப்பானியா|எசுப்பானிய]] [[வேதியியல்|வேதியியலாளரும்]], [[கனிமவியல்]] அறிஞரும் ஆவார். 1783 ஆம் ஆண்டில் தனது சகோதரர் பாவுஸ்தோ எலுயாருடன் இணைந்து கூட்டாக [[தங்குதன்|டங்சுடன்]] தனிமத்தைக் கண்டறிந்தார்.
 
வடக்கு எசுப்பானியாவில் உள்ள லோக்ரோனவ் நகரில் [[பிரெஞ்சு]] [[பாசுக்கு மக்கள்|பாசுக்கு]] இனக்குழுவைச் சார்ந்த ஆசுபேரான் தன்னாட்சிப்பகுதியில் வாழ்ந்துவந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானியப் பேராட்சிக்கு]] உபட்டஉட்பட்ட நியூ கிரானடா, [[பொகோட்டா|சந்தாப் டெ பொகோடா]] நகரில் இறந்தார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1865057" இருந்து மீள்விக்கப்பட்டது