"பாம்பன் பாலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,969 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎வெளி இணைப்புகள்: {{commons category|Annai Indira Gandhi Road Bridge}}{{commons category|Pamban Bridge}})
}}
 
'''பாம்பன் பாலம்''' (''Pamban Bridge'') [[பாக்கு நீரிணை]]யில் [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மண்டபம்|பெருநிலப்பரப்பையும்]] [[இராமேஸ்வரம்|இராமேசுவரத்தையும்]] இணைக்கும் ஒரு [[கொடுங்கை]]ப் பாலம். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் (முதலில்[[பாந்திரா-வொர்லி கடற்பாலம்]]) ஆகும். இப்பெயரில் தரைப்பாலம்பேருந்து, [[தொடருந்து]]ப் பாலம் இரண்டும்என இரண்டாக அழைக்கப்பட்டாலும், பொதுவாக தொடருந்துப் பாலத்தையே குறிப்பிடுவர்.
 
==தொடருந்து பாலம்==
இரண்டு ஏற்ற ஓடுபாதைகளைக் கொண்ட தரைப்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.
இப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் [[தொடருந்து]] பாலமாகும். இதன் நீளம் 2.3 கிமீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதை 1914 ஆம் ஆண்டு திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே ஆகஸ்ட் 12, 2007 ஆம் ஆண்டு புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன.
 
 
==பேருந்து பாலம்==
ராமேஸ்வரத்திற்கு [[பேருந்து]] பாலம் முதன் முதலாக, 2 அக்டோபர் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பாலத்திற்கு '''இந்திரா காந்தி பேருந்து மேம்பாலம்''' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இம் மேம்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும், பாலத்திற்கு கீழே செல்லும் [[தொடருந்து|தொடருந்துப் பாலத்தையும்]] காண முடியும்.
 
== கட்டுமானம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1865127" இருந்து மீள்விக்கப்பட்டது