பாயிலின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Boyles Law animated.gif|thumb|350px|வெப்பநிலையும் திணிவும் மாறாதிருக்கும் போது அழுத்தத்திற்கும் கனவளவிற்கும் இடையிலான தொடர்பினைக் காட்டும் [[இயங்குபடம்]].]]
 
'''பாயி்லின் விதி''' (''Boyle's law'') என்பது கன அளவின் மீதான அழுத்தத்துக்கு உட்படும் போது வாயுக்கள்[[வாயு]]க்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை விளக்கும் விதி அகும். அதாவதுஇவ்விதியின்படி மாறாத வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் கனவளவுஅழுத்தமும் அதன் அழுத்தத்துக்குத்கன தலைகீழ்அளவும் விகிதமாகஎதிர் இருக்கும்விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன. இவ்விதியைஇதனை 1662 ஆம் ஆண்டில் [[ராபர்ட் பாயில்]] என்னும் விஞ்ஞானி கண்டுபிடித்தார். இதனைக் கணித முறையில்,
P ∞ 1/V,
P ∞ 1/V, ( மாறாத வெப்பநிலையில் ) அல்லது
PV = k, (ஓர் மாறிலி)
 
P1V1 =P2v2 = ....என்று எழுதலாம்
[[வெப்பநிலை]] T ஆகவும், வாயுவின் [[கன அளவு]] V1 ஆகவும் உள்ளபோது [[அழுத்தம்]] P1 ஆக இருக்கும். அதே வெப்பநிலையில் வாயுவின் கன் அளவு V2 ஆகவும் அதன் அழுத்தம் P2 ஆகவும் இருந்தால் இவ்விதியின்படி
P1V1 =P2v2 = ....மாறிலி என்று எழுதலாம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பாயிலின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது