உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1,769:
அன்புடன்,
Chenkodan Sabalingam
 
== வணக்கம் மதன் ==
அரிய பல கலைகள் யாவற்றையும் நம்மொழிக்குள் விரைவாக அழைத்துவர வேண்டும் என்பது நம் நோக்கம்.பேச்சுத் தமிழில் வேறுபாடுகள் இருப்பதை
தவிர்க்க இயலாது. ஆனால் எழுத்துத் தமிழ் ஒரே மாதிரியாகத்தான் எழுதுகிறோம். சிற்சில வேறுபாடுகள் இருக்கின்றன. அவ்வப்போது அல்லது போகிற போக்கில் அவற்றைச் சீர்மைப்படுத்தி களைந்து விடலாம். எளிய சொற்களைக் கொண்டு குறிப்பாக அறிவியலை எல்லோருக்கும் புரியும் வகையில் நல்ல தமிழில் எழுத முயற்சிப்போம். பயனர்களும் கட்டுரைகளும் அதிகமாகவேண்டும். தாங்கள் வழங்கிய பதக்கம் உற்சாகம் அளித்தது. நன்றி . அன்புடன் --கி.மூர்த்தி 15:25, 14 சூன் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:மதனாஹரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது