பயனர்:Vbmbala/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
==தலை வெட்டித் துரை==
{{Infobox spaceflight
[[மதுரை]] மன்னர் விஷ்வநாத நாயக்கரின் (கிபி 1558 முதல் 1563) தென்னகத் தளபதியை, சிவகிரி பாளையக்காரரான '''வரகுணராம வன்னியனார்''' கொன்று விட்டு காட்டுக்குள் தப்பி சென்று விட்டார். அவரை தேடி மன்னரின் படைகள் வருவதை அறிந்த அவரது மனைவி தனது குழந்தைகளை சாப்டூர் ஜமீனில் ஒப்படைத்து, அவர்களை வளர்த்து சிவகிரிக்கு வாரிசாக்குங்கள் என கேட்டுக்கொண்டார், அதை [[சாப்டூர் பாளையக்காரர்]]கள் ஏற்றுக்கொண்டனர்.

| name = ''மெகல்லன்''
சிவகிரியின் பாளையக்காரர்களின் வாரிசுகளைத் தேடி, மன்னர் படை [[பேரையூர்|பேரையூரில்]] முகமிட்டார்கள். படையின் தளபதிகள் மட்டும் குதிரைகளில் சாப்டூர் வந்தனர்.குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடிய சிவகிரியின் வாரிசுகளை தளபதிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.அப்போது தளபதிகளுடன் வந்த துபாஷி, ஐயா, பாளையக்காரர்கள் வெள்ளி தட்டில் தான் சாப்பிடுவார்கள் மற்றவர்களை சாப்பிட அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறி இதன் மூலம் நாம் சிவகிரியின் வாரிசுகளை கண்டறியலாம் என கூறினார். ஆனால் நடந்தது வேறு அனைவருக்கும் வெள்ளி தட்டில் சாப்பாடு பரிமாரப்பட்டது.அதனால் அவர்களால் சிவகிரியின் வாரிசுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.அதன் பிறகும் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு பெரியவர்கள் ஆனாதும் சிவகிரிக்கு சென்றார்கள்.

| image = Magellan - artist depiction.png
இதற்கிடையில் சிவகிரி வாரிசுகளுக்கு ஆதாரவு அளித்த சாப்டூர் பாளையக்காரர் நாகயசாமி காமய நாயக்கரை, மன்னர் படைகள் சங்கரன் கோயிலில் பிடித்தது.மன்னர் அவர் தலையை துண்டிக்க உத்தரவிட்டார்.

| image_caption = மெகல்லன் விண்ணுளவி, வெள்ளி கோளை சுற்றி வருவது போன்ற கற்பனைப் படம்.
அதன்படி, அவர் தலையை துண்டிக்கும் முன் கடைசி ஆசை என்ன என்று கேட்க, எனது தலையை நானே வெட்டிக் கொள்கிறேன் என்று கூறி அதை செய்து இருக்கிறார்.அதன்பின் அவர் தலை வெட்டி நாகயசாமி காமய நாயக்கர் என அழைக்கப்பட்டிருக்கிறார்.சாப்டூர் மக்கள் அவரை தலை வெட்டித் துரை என்று இன்றும் கடவுளில் ஒருவாராக வழிபடுகிறார்கள்.

இவரின் சாமதி இன்றும் சங்கரன் கோயிலில் இருக்கிறது. ஆண்டிற்கு ஒரு முறை அவரை கும்பிடுகிறார்கள்.
| mission_type = வெள்ளி சுற்றுக்கலன்
| operator = [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)| நாசா]]
| website = {{url|http://www2.jpl.nasa.gov/magellan/}}
| COSPAR_ID = 1989-033பி
| SATCAT =
| mission_duration = நான்கு ஆண்டுகள், இரண்டு மாதங்கள்

| spacecraft_type =
| manufacturer = மார்ட்டின் மரிட்ட விண்வெளி குழு
| dry_mass =
| launch_mass = {{convert|1035|kg|lb}}
| power = தோரயமாக 1,300 வாட்

| launch_date = {{start-date|மே 4, 1989, 18:47:00|timezone=yes}} UTC
| launch_rocket = {{nowrap|{{OV|104}}}}
[[STS-30]] / [[Inertial Upper Stage|IUS]]
| launch_site = கென்னடி விண்வெளி மையம்
| launch_contractor =

| disposal_type = வெள்ளியின் வளிமண்டலத்தில் எரிந்து விடும்
| decay_date = அக்டோபர் 13, 1994

| orbit_epoch =
| orbit_reference = [[cytherocentric orbit|Cytherocentric]]
| orbit_periapsis =
| orbit_apoapsis =
| orbit_inclination =
| orbit_period =
| apsis = cytherion

|interplanetary =
{{Infobox spaceflight/IP
|type = orbiter
|object = [[வெள்ளி (கோள்)]]
|orbits =
|arrival_date = ஆகஸ்ட் 10, 1990, 17:00:00 ஒ.ச.நே

'''மெகல்லன் விண்ணுளவி''' ''(Magellan (spacecraft)'' அல்லது வெள்ளி மெகல்லன் துருவி என்பது [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)| நாசா]]வால், 4 மே 1989 அன்று அனுப்பப்பட்ட 1,035 கி.கி எடையுடைய ஒரு இயந்திர [[விண்ணுளவி]] ஆகும்.இந்த விண்ணுளவியின் நோக்கம் [[வெள்ளி (கோள்)| வெள்ளி கோளின்]] மேற்பரப்பு மற்றும் [[ஈர்ப்புப் புலம்| ஈர்ப்புப் புலத்தை]] பற்றி அறிவது ஆகும்.

மெகல்லன் விண்ணுளவி தான் முதன் முதலில் [[விண்ணோடம்| விண்ணோட்த்திலிருந்து]] அனுப்பப்பட்ட விண்ணுளவி ஆகும்.மேலும் இது தனது சுற்றுப்பாதையில் வலம் வரும் போது வளிமண்டலக் கலநிறுத்தம் (aerobraking) முதன் முதலில் பரிசோதிக்கப்பட்டதும் இந்த விண்ணுளவியில் தான்.இது நாசாவால் வெள்ளி கோளுக்கு விண் பொருள்களை அனுப்பும் பணிகளில் நான்காவது வெற்றிகரமான பணி ஆகும். மேலும் இது அமெரிக்கா வெற்று கோள்களுக்கு விண்ணுளவிகளை அனுப்பாமல் இருந்த 11 ஆண்டு கால இடைவெளியை முடிவுக்கு கொண்டுவந்தது.
=== விண்ணுளவியின் வடிவமைப்பு ===
[[File:Magellan - spacecraft bus.png|right|100px]]
செலவுகள் குறைக்க மெகல்லன் விண்ணுளவி, மற்ற பணிகளுக்காக வாங்கப்பட்ட உதிரி பாகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
இந்த விண்ணுளவி, கொலராடோ டென்வரில் உள்ள மார்ட்டின் மரிட்ட விண்வெளி குழு இதை உருவாக்கினார்கள். <ref>{{cite web|last=Croom, Christopher A.; Tolson, Robert H.|title=Venusian atmospheric and Magellan properties from attitude control data|url=http://hdl.handle.net/2060/19950005278|work=NASA Contractor Report|publisher=NASA Technical Reports Server|accessdate=8 October 2011}}</ref>
====கட்டுப்பாட்டு அமைப்பு====
மெகல்லன் விண்ணுளவியை மூன்று அச்சுகளில் நிலைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
====தொடர்பாடல்====
[[File:Magellan - antennas.png|right|100px]]
இந்த விண்ணுளவி தொடர்பாடலுக்காக இலகுரக கிராஃபைட்/அலுமினியத்தாலான, 3.7 மீட்டர் அளவுடைய உயர்ஈட்ட அலையுணரியும் (high-gain antenna), நடுத்தர ஈட்ட அலையுணரியும் (medium-gain antenna) பொருத்தப்பட்டுள்ளது. இது [[தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்| தொலை தூர விண்வெளி வலைப் பின்னலுடன்]] தொடர்பு கொள்ளும் போது வினாடிக்கு 1.2 கிலோபிட் அளவு கட்டளைகளைப் பெற்றுக் கொண்டு வினாடிக்கு 268.8 கிலோபிட் அளவு தகவல்களை அனுப்ப முடியும்.
====ஆற்றல்====
மெகல்லன் இரண்டு 2.5 மீட்டர் அளவுடைய சூரியவொளித் தகடுகளின் மூலம் ஆற்றலைப் பெருகிறது.ஆரம்பத்தில் இந்த சூரியவொளித் தகடுகள் 1,200 வாட் ஆற்றலை விண்ணுளவிக்கு அளித்த போதிலும் தீவிர வெப்பநிலை மாற்றங்களின் காரணமாக இதன் தரம் படிப்படியாக தாழ்ந்துவிட்டது.சூரிய ஒளி இந்த தகடுகளில் படத காலங்களில் மணிக்கு 30 ஆம்ப் கொடுக்ககூடிய நிக்கல்-கேட்மியம் மின்கலம் பயன்படுத்தப்பட்டது.மீண்டும் சூரிய ஒளி தகடுகளில் படும் போது தானக மறுஊட்டம் பெற்றுக்கொள்ளும்.
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Vbmbala/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது