மோசசு நாகமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 15:
}}
 
'''மோசசு வீரசாமி நாகமுத்து''' (''Moses Veerasammy Nagamootoo'', பிறப்பு: 30 நவம்பர் 1947) [[கயானா]] அரசியல்வாதியும் எழுத்தாளரும் ஆவார். இந்திய கொடிவழித் [[தமிழர்|தமிழரான]] இவர்<ref name="sbs">{{cite web | url=http://www.sbs.com.au/yourlanguage/tamil/en/content/first-tamil-prime-minister | title=First Tamil Prime Minister | publisher=[[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]] | date=15 சூன் 2015 | accessdate=15 சூன் 2015 | author=குலசேகரம் சஞ்சயன்}}</ref> கயானாவின் பிரதமராக 2015 மே 20 அன்று பதவியேற்றார்.<ref name="sta">[http://www.stabroeknews.com/2015/news/stories/05/21/sixteen-ministers-sworn-in/ "Sixteen ministers sworn in"], ''Stabroek News'', 21 மே 2015.</ref>
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
நாகமுத்து கயானாவின் பெர்பிசு மாவட்டத்தில் இந்தியக் கொடிவழித் தமிழ் குடும்பம் ஒன்றில் விம் என்ற ஊரில் பிறந்தார். ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றிய இவர் பின்னர் [[வழக்கறிஞர்]] ஆனார்.
 
==அரசியலில்==
வரிசை 32:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.sbs.com.au/yourlanguage/tamil/en/content/first-tamil-prime-minister மோசசு நாகமுத்துவுடன் உரையாடல்], சஞ்சயன் குலசேகரம், [[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]], சூன் 15, 2015
* [http://muse.jhu.edu/journals/cal/summary/v027/27.2mehta.html (Paywalled) Article on one of Nagamootoo's novels] in Callaloo.
* [http://www.stabroeknews.com/2012/news/stories/08/09/ramotar-appeal-shouldve-been-made-in-linden/ Article on Nagamootoo] in Stabroek News
"https://ta.wikipedia.org/wiki/மோசசு_நாகமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது