சேசம்பட்டி சிவலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி →‎இசைப் பயிற்சி: *உரை திருத்தம்*
வரிசை 2:
 
== இசைப் பயிற்சி ==
நாதசுவரம் வாசித்தலில் ஆரம்பகாலப் பயிற்சியினை தனது தந்தையார் சேசம்பட்டி பி. தீர்த்தகிரியிடம் பெற்றார். பின்னர் கீவளுர் கணேசன், கீரணூர்கீரனூர் ராமசுவாமி பிள்ளை ஆகியோரின் மாணவராக இசைஇசைக் கற்றார். டி. எஸ். லட்சப்பலட்சப்பப் பிள்ளை, டி. என். கிருஷ்ணன், எம். தியாகராஜன், கே. வி. நாராயணசுவாமி ஆகிய புகழ்பெற்ற கலைஞர்களின் தொடர்பினால் தன்னைதன்னுடைய இசைத்திறனை மேம்படுத்திக் கொண்டார்.
 
== இசைப் பணி ==
"https://ta.wikipedia.org/wiki/சேசம்பட்டி_சிவலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது