வலந்தீனா தெரெசுக்கோவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox Astronaut
| name =<small>வலண்டீனா விளாடிமீரொவ்னாவிளாடிமீரொவுனா தெரெசுக்கோவா</small><br /><small>Valentina Vladimirovna Tereshkova</small><br /><small>Валенти́на Влади́мировна Терешко́ва</small>
| image = Soviet Union-1963-Stamp-0.10. Valentina Tereshkova-2.jpg
| caption = வலண்டீனா தெரெசுக்கோவா,1963
| type = Cosmonaut
| nationality =[[ரஷ்யா|ரஷ்யர்உருசியர்]]
| birth_date = ={{birth date and age|1937|03|6}}
| birth_place =[[யாரொஸ்லாவ் ஓப்லஸ்து]], [[சோவியத் ஒன்றியம்]]
வரிசை 15:
}}
 
[[படிமம்:Soviet Union-1963-Stamp-0.10. Valentina Tereshkova.jpg|thumb|150px|1963 [[சோவியத்|சோவியத்து]] அஞ்சற்றலையில் வலண்டீனா]]
 
'''வலண்டீனா விளாடிமீரொவ்னாவிளாடிமீரொவுனா தெரெசுக்கோவா''' (''Valentina Vladimirovna Tereshkova''; [[ரஷ்ய மொழி|உருசியம்]]: Валенти́на Влади́мировна Терешко́ва; பிறப்பு: [[1937]] [[மார்ச் 6]]), என்பவர் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்சோவியத்தொன்றியத்தின்]] ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்றடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் [[வஸ்தோக் திட்டம்|வஸ்தோக்வத்தோக்கு 6]] விண்கலத்தில் [[1963]] [[ஜூன் 16|சூன் 16]] அன்று விண்வெளிக்குவிண்வெளிக்குச் சென்று அங்கு 3மூன்று நாட்களுக்குச்நாள்களுக்குச் சற்றுக் குறைவாககுறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.
 
1961 ஆம்1961ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச்சோவியத்தொன்றியத்தைச் சேர்ந்த [[யூரி ககாரின்|யூரிககாரின்]] மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன்மாந்தர் என்ற பெருமையைபெருமையைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாகஅடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக் கணக்கானஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலெண்டீனாவலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார்.
 
வோஸ்டாக்வத்தோக்கு-6 என்ற விண்கலம் வலண்டீனாவை ஏற்றிக்கொண்டு [[1963]] ஜூலைசூலை 1616ஆம் ஆம் தேதிநாள் வானத்தை நோக்கிப் புறப்பட்டது. இவர் பூமிப்பந்தைபூமிப்பந்தைச் சுற்றி 48 முறை அதாவதுமுறைகள், 70 மணி நேரம் 50 நிமிடம்நிமிடங்கள் விண்வெளியில் வலம் வந்தார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்ததங்கியிருந்த விண்வெளி வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
 
ஜூன்சூன் 1919ஆம் ஆம் தேதிநாள் விண்கலம் பூமிநோக்கிபூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிரங்கும்தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார். ‘சோவியத் யூனியனின்‘சோவியத்தொன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘லெனின்‘இலெனின் விருது’, வேறு பல விருதுகள் எனக் குவிந்தன. இந்த வெற்றிகளைனைத்தையும் கம்யூனிசக்பொதுவுடைமைக் கட்சிக்கு அர்ப்பணித்தார்அருப்பணித்தார் வலெண்டீனாவலண்டீனா.
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வலந்தீனா_தெரெசுக்கோவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது