எதுவார்தோ காலியானோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''எட்வர்டோ காலியானோ''' (Eduardo Hughes Galeano செப்டம்பர் 3, 1940--ஏப்பிரல் 13 2015) இலத்தின் அமெரிக்க நாடுகளின் முன்னணி எழுத்தாளர், புதின ஆசிரியர், இதழாளர் எனக் கொண்டாடப்படும் அறிஞர் ஆவார். சோசலிசம், தேசிய இன மக்கள் விடுதலை ஆகியவற்றைப் பரப்பியவர். ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்காவின் வலுவான போர் எதிர்ப்புக் குரல்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர்.
 
==பத்திரிக்கைப் பணி, எழுத்துப்பணி==
"https://ta.wikipedia.org/wiki/எதுவார்தோ_காலியானோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது