எதுவார்தோ காலியானோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
==பத்திரிக்கைப் பணி, எழுத்துப்பணி==
 
[[உருகுவே]] நாட்டில் ஒரு கத்தோலிக்க நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். உருகுவே சோசலிஸ்டு கட்சியின் பத்திரிக்கையில் கருத்துப் படங்கள் வரைந்தார். அறுபதுகளில் பத்திரிக்கையாளராகத் தொடங்கிய காலியானோ 'மார்ச்சா' என்னும் அரசியல் பண்பாட்டு இதழை வெளியிட்டார். சீன நாட்டுக்குப் பயணம் செய்து அங்கு தாம் பெற்ற அனுபவங்களை ஒரு நூலில் எழுதியுள்ளார். குவாத்தமாலா சென்று அந்நாட்டில் நிகழ்ந்த கொரில்லா போராட்டம் பற்றியும் எழுதினார். 1973 இல் இராணுவப் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆர்ஜெண்டீனாவில் தஞ்சம் புகுந்தார். ஆர்ஜண்டீனாவிலும் அடக்குமுறை நிகழ்த்தப்பட்டது. எனவே அங்கிருந்து ஸ்பெயினுக்குப் போய் அடைக்கலம் புகுந்தார். ஸ்பெயினில் வாழ்ந்தபோது தம் சுய வரலாற்றை எழுதினார். 1985 இல் சர்வாதிகார ஆட்சி ஒழிந்ததும் உருகுவே திரும்பினார்.
 
==கருத்துகள்==
"https://ta.wikipedia.org/wiki/எதுவார்தோ_காலியானோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது