எதுவார்தோ காலியானோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
சர்வ தேச நிதியம், உலக வங்கி, நவ தாராளமயவாதப் பொருளாதாரம், நுகர்வுப் பொருள்களுக்கான விளம்பரங்கள், சூப்பர் மார்க்கட்டுகள், கால் பந்து உலகக் கோப்பைப் போட்டிகள், கார்ப்பொரட் ஊடகங்கள், மத நிறுவனங்கள் ஆகிய எல்லாமே ஏழை நடுத்தர மக்கள் மீது உலக முதலாளித்துவம் நடத்தும் போர்கள் என்பதை வலுவாகச் சொன்னவர். கலியோனாவின் படைப்புகள் 'உலக முதலாளித்துவமும் சுற்றுச் சூழல் மாசும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும்' என்னும் கருத்தை வலியுறுத்தின.
ஐரோப்பாவும் அமெரிக்காவும் உண்டு கொழுக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் துன்பத்திற்கு ஆளாகி சுரண்டப்படுகிறார்கள் என்று
எழுதி வந்தார். இலத்தீன் அமெரிக்க மக்கள் வறுமையினால் செத்துக்கொண்டுள்ளனர் என்னும் உண்மை மறைக்கப்படுகிறது. என்பதையும்
பரப்பினார்.
 
==எழுதிய முக்கிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எதுவார்தோ_காலியானோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது