உலகாயதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergetomergefrom|சார்வாகம்}}
 
'''உலகாயதம்''' இந்தியாவில் தோன்றிய ஒரு மெய்யியல் கோட்பாடு. உலகை நோக்கி [[பொருள்முதல்வாதம்|பொருள்முதல்வாத]] [[அனுபவவாதம்|அனுபவாத]] அணுகுமுறையக் இது முன்னிறுத்துகிறது. [[கடவுள்]], [[மாயை]], [[பிறவிச்சுழற்சி]], [[ஆன்மா]] போன்ற சமய நம்பிக்கைகளையும் மீவியற்கை விளக்கங்களையும் இது மறுக்கிறது. உலகாயதம் இவ்வுலக வாழ்வில் நம்பிக்கையும், "உலக உடன்பாட்டு சிந்தனையும்" கொண்டது.<ref>சோ.ந.கந்தசாமி. (2004). ''இந்திய தத்துவக் களஞ்சியம்''. சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம். பக்கங்கள் 28.</ref> இந்த சிந்தனை வாழ்வில் [[வீடு]] காண்பதை விட [[இன்பம்|இன்பத்தை]] முதன்மைப்படுத்துகிறது.
"https://ta.wikipedia.org/wiki/உலகாயதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது