சிருஷ்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
==சிருஷ்டியின் IPC 377 அறிக்கை==
கடந்த 2013 டிசம்பர் உச்சநீதிமன்றத்தின் [[இந்திய தண்டனைச் சட்டம், 377 ஆவது பிரிவு]] குறித்து வெளியான தீர்ப்பை ஸ்ருஷ்டிசிருஷ்டி நடுநிலையாக பார்க்கிறது என்று மத்திய அரசுக்கு அறிக்கை வெளியிட்டது மேலும் இந்த பிரச்சனையை அறிவியல்,மருத்துவம் மற்றும் உளவியல் ஆராய்ச்சிகள்மூலம் கிடைக்கும் முடிவுகளை வைத்துதான் ஒருபால் ஈர்ப்புடையவர்கள் விஷயத்தில் தீர்வு காணப்படவேண்டும். கலாசாரம் அல்ல, அறிவியலே சட்டத் தீர்வுக்கான பின்னணியாக இருக்கவேண்டும். ஒரு தனி மனிதனுக்கு அரசு அளிக்கும் அத்தனை பாதுகாப்புகளும் ஒரு பால் ஈர்ப்புடையவர்களுக்கும் அளிக்கப்படவேண்டும். அவர்கள்மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும். மனிதாபிமானத்துடன் அவர்களை அணுகவேண்டும். உச்ச நீதிமன்றம் இந்தச் சட்ட பிரிவை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்ற கருத்தை பிற பாலின பாலியல் அமைப்புகளிடம் இருந்து வேறுபட்ட அறிக்கையை வெளியிட்டது.
<ref>http://timesofindia.indiatimes.com/city/madurai/Forum-asks-govt-to-reconsider-views-on-homosexuality/articleshow/27230700.cms</ref><ref>http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=262085&cat=504</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/centre-must-reconsider-its-views/article5450391.ece</ref><ref>http://www.outlookindia.com/article.aspx?288911</ref>
 
==சிருஷ்டி மதுரை கல்வி பொறுப்பாட்சி குழுமம்==
"https://ta.wikipedia.org/wiki/சிருஷ்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது