ஊழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
(அ)அதிகாரம் கொண்ட ஊழல் செய்பவர் ஒருவர், (ஆ) ஊழல் செய்பவரோ ஒரு மூன்றாம் தரப்போ அல்லது இருவருமோ பயன்பெறும் வகையில் (இ) செயல் ஒன்று நடைபெறும் பொருட்டுச் செல்வாக்குச் செலுத்துவதற்காக (ஈ) மூன்றாம் தரப்புக்குப் பொருளையோ சேவைகளையோ (உ) மறைவாக வழங்குதலே ஊழல் என பொருளியலாளரான இயன் சீனியர் வரைவிலக்கணம் கூறுகிறார்.<ref>Senior, I. (2006), Corruption - The World’s Big C., Institute of Economic Affairs, London</ref> உலக வங்கியைச் சேர்ந்த டானியல் கவுஃப்மன்<ref name="Legal Corruption">{{cite web|last1=Kaufmann|first1=Daniel|first2=Pedro|last2=Vicente|year=2005|url= http://siteresources.worldbank.org/INTWBIGOVANTCOR/Resources/Legal_Corruption.pdf|format=PDF|title=Legal Corruption|work=World Bank}}</ref> என்பவர் இக்கருத்துரு சட்டத்துக்கு உட்பட்ட ஊழல் என்பதையும் உள்ளடக்கி விரிவாக்கி உள்ளார். சட்டத்துக்கு உட்பட்ட ஊழல் என்பது சட்டத்துக்குள் அடங்கக்கூடிய வகையில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைக் குறிக்கும். அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் தமது வசதிகளுக்காகச் சட்டங்களை உருவாக்கும் வல்லமை கொண்டிருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது.
 
==ஊழலின் அளவு==
உழல் பல அளவுகளில் இடம்பெறக்கூடும். பொதுவாக குறைவான எண்ணிக்கையான மக்களிடையே சிறு சலுகைகள் பெறுதல் என்ற அளவில் ஊழல்கள் இடம் பெறுவது உண்டு. இது சிறு ஊழல். அரசாங்கத்தைப் பாதிக்கக் கூடிய அளவுக்குப் பெரிய அளவில் ஊழல்கள் இடம்பெறலாம். இது பெரும் ஊழல். இவற்றை விட, நாளாந்த சமூக அமைப்பின் ஒரு பகுதியாக ஊழல்கள் இருப்பது உண்டு. இவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கான அறிகுறிகளாகவும் இருக்கின்றன. இது ஒழுங்கமைந்த ஊழல்
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஊழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது