கல்லாடனார் (சங்க காலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
கல்லாடம் என்பது வேங்கட மலைக்கு வடபால் ஆந்திர மாநிலத்தில் உள்ளதோர் ஊர். இவ்வூரில் வாழ்ந்த புலவர் கல்லாடனார். இவர் தன் குடும்பம் பசியால் வாடியபோது காவிரிப் படுகை நோக்கி வந்தார். வழியில் பொறையாற்று கிழானும், அம்பர் கிழான் அருவந்தையும் இவரைப் பேணிப் பாதுகாத்தனர். இவர் மேலும் தென்திசை நோக்கிச் சென்றார். நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தில் பகைவரை வெற்றி கொண்ட காட்சியை நேரில் கண்டு பாடியுள்ளர். பாண்டியனும் இவருக்குப் பரிசில் பல நல்கினான்.
==கல்லாடனார் ஊர்==
ஆந்திர மாநிலத்தில் கல்லாடம் என்னும் ஊர் உள்ளது. <ref>[http://www.onefivenine.com/india/villages/Srikakulam/Nandigam/Kallada ஆந்திர மாநிலத்தில் கல்லாடம் என்னும் ஊர் உள்ளது.]</ref> புலவர் கல்லாடனார் வேங்கட மலையையும், அதன் அரசன் புல்லியையும் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார். <ref>புல்லிய <br /> வேங்கட விறல் வரைப் பட்ட<br />ஓங்கல் வானத்து உறையினும் பலவே! (புறநானூறு 385)</ref> இதனால் கல்லாடம் ஊரில் வாழ்ந்த புலவர் கல்லாடனார் என்பது தெளிவாகிறது.
 
==கல்லாடனார் பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கல்லாடனார்_(சங்க_காலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது