"பத்மபாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Image: Raja_Ravi_Varma_-_Sankaracharya.jpg|right|thumb|250px|[[..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
[[Image: Raja_Ravi_Varma_-_Sankaracharya.jpg|right|thumb|250px|[[ஆதிசங்கரர்|ஆதிசங்கரருடன்]], சீடர்கள் [[பத்மபாதர்]], [[சுரேஷ்வரர்]], [[அஸ்தாமலகர்]] மற்றும் [[தோடகர்]] என்ற சீடர்களும்]]
 
'''பத்மபாதர்''' அல்லது '''பத்மபாதாச்சாரியார்''', (Padmapadacharya) எட்டாம் நூற்றாண்டில் [[இந்தியா|இந்தியாவில்]] வாழ்ந்த [[அத்வைதம்|அத்வைத]] [[வேதாந்தம்|வேதாந்தவாதி]]. [[ஆதிசங்கரர்|ஆதிசங்கரரின்]] நான்கு முக்கிய சீடரில் முதல்வர். மற்ற சீடர்கள், [[சுரேஷ்வரர்]], [[தோடகர்]], [[அஸ்தாமலகர்]] ஆவர். பத்மபாதர் [[புரி|புரி நகரத்தின்]] கோவர்தன பீடத்தின் முதல் மடாதிபதியாக விளங்கியவர். ஆதிசங்கரரின் [[பிரம்ம சூத்திரம்|பிரம்ம சூத்திர]] விளக்கத்திற்கு, பத்மபாதர் ''பஞ்சபாதிகா'' எனும் விரிவான விளக்க உரை நூல் எழுதியுள்ளார்.<ref>[http://www.sringeri.net/history/sri-adi-shankaracharya/primary-disciples/sri-padmapadacharya Sri Padmapadacharya]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1866435" இருந்து மீள்விக்கப்பட்டது