ராஜா வீட்டுப் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 9:
| writer =
| starring =[[ஜெய்சங்கர்]]
[[எம். என். நம்பியார்]]
வி. எஸ். ராகவன்
ஸ்ரீகாந்த்
[[தேங்காய் சீனிவாசன்]]
[[ஜெயலலிதா]]
புஷ்பலதா
ஜெயபாரதி
| music = [[எஸ். எம். சுப்பையா நாயுடு]]
| cinematography = டபிள்யூ. ஆர். சுப்பாராவ்
| editing = எஸ். ஏ . முருகேசன்
வரிசை 18:

'''ராஜா வீட்டுப் பிள்ளை''' இயக்குனர் தாதா மிராசி இயக்கியஇயக்கி 1967 ஆம் ஆண்டு வெளியான [[தமிழ்த் திரைப்படம்]]. இதில் [[ஜெய்சங்கர்]], [[ஜெயலலிதா]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் [[எஸ். எம். சுப்பையா நாயுடு மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட வருடம் 1967]].

== வகை ==
வரிசை 26:
{{கதைச்சுருக்கம்}}

சந்தர்ப்பவசத்தால் தான் பெற்ற மகனைப் பிரிகிறார் ஒரு பணக்காரர். அவர் தொலைத்த பிள்ளை ஏழைத் தாயின் அரவணைப்பில் வளர்கிறான். அந்தஅந்தப் பணக்காரரின் தங்கை மகள் தனது முறை மாமன் என்று தெரியாமல் அந்த ஏழைத் தாயின் மகனைக் காதலிக்கிறாள். உண்மையை வெளியிட முடியாமலும் சரியான சாட்சிகள் இல்லாமலும் போவதால் பணக்காரரின் மகன் என்று நிரூபிக்க முடியவில்லை. இறுதியில் உண்மை வெளிப்பட்டதா தந்தையும் தனயனும் சேர்ந்தார்களா என்று சொல்லும் கதை.

==வெளி இணைப்புகள்==
# http://www.inbaminge.com/t/r/Raja%20Veetu%20Pillai/

[[பகுப்பு:1967 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராஜா_வீட்டுப்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது