ஊழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎ஊழலின் அளவு: *திருத்தம்*
வரிசை 5:
 
==ஊழலின் அளவு==
உழல்ஊழல் பல அளவுகளில் இடம்பெறக்கூடும். பொதுவாக குறைவான எண்ணிக்கையான மக்களிடையே சிறு சலுகைகள் பெறுதல் என்ற அளவில் ஊழல்கள் இடம் பெறுவது உண்டு. இது சிறு ஊழல். அரசாங்கத்தைப் பாதிக்கக் கூடிய அளவுக்குப் பெரிய அளவில் ஊழல்கள் இடம்பெறலாம். இது பெரும் ஊழல். இவற்றை விட, நாளாந்த சமூக அமைப்பின் ஒரு பகுதியாக ஊழல்கள் இருப்பது உண்டு. இவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கான அறிகுறிகளாகவும் இருக்கின்றன. இது ஒழுங்கமைந்த ஊழல்
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஊழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது