அபுல் ஃபசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[File:AbulFazlPresentingAkbarnama.jpg|200px|thumb| [[அக்பா் நாமா]]வை [[அக்பர்]] வசம் அபுல் ஃபசல் அளிக்கிறார், Mughal miniature]]
'''அபுல் ஃபசல்''' (''Abu'l Fazl ibn Mubarak'', [[பாரசீக மொழி]]: ابو الفضل, [[ஜனவரி 14]], [[1551]] - [[ஆகஸ்ட் 12]], [[1602]]) [[பேரரசர் அக்பர்]] அவையிலிருந்த அரசியல் ஆலோசகர்கள் ஒண்மணிகளில்ஒண்மணிகளுள் (நவரத்தினங்கள், Nine Jewels) ஒருவர். இவரின் தந்தையார் ‌ஷேக் முபாரக். இவரது சகோதரர் புகழ் பெற்ற பாரசீகக் கவிஞர் அபுல் ஃபைஸி.
 
[[1574]] ஆம் ஆண்டு அக்பரின் அரசவையில் சேர்ந்தார். அது முதல் இவர் பேரரசர் அக்பரின் நம்பிக்கைக்குரிய மிக நெருங்கிய நண்பராக தன் இறுதிநாள் வரை இருந்தார். இவர் அக்பரின் வாழ்க்கை வரலாறு, ஆட்சி முறை, அக்கால இலக்கிய சமய தத்துவங்கள் குறித்து மூன்று பாகங்கள் கொண்ட நூலை எழுதினார். முதல் இரண்டு பாகங்கள் [[அக்பர் நாமா]] என்ற பெயரிலும் மூன்றாவது பாகம் [[அயினி அக்பரி]] என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அபுல்_ஃபசல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது