"சோதிடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,306 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
==ஆசிய சோதிடம்==
====இந்திய சோதிடம்====
 
 
ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ் ( jyótis ) என்பதிலிருந்து பிறந்ததாகும். இந்திய சோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் அறியப்பெறுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினை கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்பெறுகின்றன.
 
இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவணைக் கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
 
ஜோதிடம், [[வேதம்|வேதத்தின்]] ஐந்தாம் [[வேதாங்கம்|வேதாங்கமாக]] கருதப்படுகிறது. இது [[வேதம்|வேதங்களின்]] கண்களாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதை கணிக்கவும் எப்போது, எவ்வாறு வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டும் என்பதற்கு நெறிமுறைகள் உள்ளது. மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையைக் கணிக்க கணிதம் தெரிந்து வைத்திருப்பது கட்டாயாமாகும். கணித அடிப்படையில் ஜோதிடம் மூன்று ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது. ''சித்தாந்த ஸ்கந்தம்'', ''சம்ஹித ஸ்கந்தம்''. ''ஹோர ஸ்கந்தம்''. இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் அல்ஜீப்ரா, ட்ரிகோணமெட்ரி, ஜியோமெட்ரி, கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது. சம்ஹித ஸ்கந்தம், வானவியல் மற்றும் ஜோதிடம் முதலான துறைகளைப் பேசுகிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.
இந்து சமயத்தின் இதிகாசமான மகாபாரதத்தில் பஞ்சப்பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் காலக்கணிப்பு முறையில் சிறந்தவனாக கொண்டாடப்பெறுகிறார். இவர் குறித்து தந்த நாளில் யுத்தத்தினைத் தொடங்கினால் வெல்ல இயலும் என எதிரான கௌரவர்களே இவரிடம் வந்து நாள்குறித்து சென்றதாக மகாபாரதம் கூறுகிறது.
 
[[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] இதிகாசமான மகாபாரதத்தில் [[பாண்டவர்|பஞ்சப்பாண்டவர்களில்]] ஒருவரான [[சகாதேவன்]] காலக்கணிப்பு முறையில் சிறந்தவனாக கொண்டாடப்பெறுகிறார்சிறந்தவர். இவர் குறித்து தந்த நாளில் யுத்தத்தினைத்[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரை]] தொடங்கினால் வெல்ல இயலும் என எதிரான [[கௌரவர்|கௌரவர்களே]] இவரிடம் வந்து நாள்குறித்து சென்றதாக [[மகாபாரதம்]] கூறுகிறது.
 
===கிழக்காசிய சோதிடம்===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1866760" இருந்து மீள்விக்கப்பட்டது