அத்வைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
[[சமணம்]], [[பௌத்தம்]], [[துவைதம்]], [[விசிஷ்டாத்வைதம்]] முதலியன ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்களாகும். இவற்றை முறையே [[மகாவீரர்]] [[புத்தர்]] [[மத்வர்]] [[இராமானுஜர்]] அகியோர் பிரதானமாக முன்மொழிந்தனர். மத்வரின் துவைதமும் புத்தரின் பௌத்தமும் இணைந்த கருத்துக்களை அத்வைதம் பறைசாற்றுகிறது. அத்வைதத்திற்கு இன்னும் தெளிவினைக் கொடுக்க விசிஷ்டாத்வைதம் இராமானுஜரால் முன்மொழியப்பட்டது.
 
[[ஆன்மா (இந்து சமயம்)|ஆன்மா]] என்னும் ஒன்றினை ஏற்கும் இத்தத்துவங்கள் அதன் தன்மையைப் பற்றி தமக்குள் மாறுபட்ட நிலைப் பாட்டினைக் கொண்டுள்ளன. மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் இவற்றுள் பௌத்தம் மற்றும் சமணத்தை தனியானதொரு சமயமாக எழுதியதின் தாக்கம் இவ்விரண்டும் தனி மதங்களாகவும் துவைதம் [[விசிஷ்டாத்வைதம்]] மற்றும் அத்வைதம் [[இந்து சமயம்|இந்து சமய]] தத்துவங்களாகவும் இன்று அடையாளங்காணப்அடையாளங் படுகின்றனகாணப்படுகின்றன. [[ஆன்மீகம்]] என்பது அதன் உண்மைப் பொருளில் ஆன்மாவினை ஏற்றுக் கொள்ளும் இவையனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அத்வைதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது