வியாகரணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''வியாகரணம்''' [[வேதாங்கங்கள்|வேதாங்கங்களின்]] இரண்டாம் உறுப்பான '''வியாகரணம்''' இலக்கண விதிகள் வகுத்தளிக்கிறது. வியாகரணம் [[வேதம்|வேதத்தின்]] வாய் என்று கருதப்படுகிறது. [[பிரம்மம்|பரம்பொருள்]] சொரூபங்களில் மிக முக்கியமானது ஒலி வடிவே. [[சீக்ஷா|சீக்ஷையும்]] வியாகரணமும் ஒலி வடிவை மேம்பட்ட, தெளிவான வகையில் உணர உதவுகிறது. வியாகரணங்களில் [[பாணினி|பாணினியின்]] '''அஷ்டாத்யாயி''' எனும் வியாகரணமே மிகப் பரவலாய் அறியப்பட்டுள்ளது.
<ref>[http://www.sangatham.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D பாணினியின் அஷ்டாத்யாயி]</ref>
"https://ta.wikipedia.org/wiki/வியாகரணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது