உபவேதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நூல்கள் நான்கும் முக்கியமான வேத நூல்கள் எனப்படுகின்றன. அவற்றை அடுத்து அவற்றிற்குத் துணையாக தோன்றிய நால்வகை நூல்கள் உபவேதம் எனப்படுகின்றன. அவை, மருத்துவ நூலாகிய ஆயூர்வேதம், அனைத்து படைகலன்களையும் பற்றியும் அவற்றை பயிலும் முறையைப் பற்றியும் கூறும் தனுர்வேதம், இசையின் மூலம் கடவுளர்களை வழிபடும் முறையை தெரிவிக்கும் காந்தர்வ வேதம், செல்வத்தை ஈட்டுதல், காத்தல், வகைப்படுத்திச் செலவு செய்தல், பயன் துய்த்தல் போன்றவற்றை உணர்த்தும் நூல் அர்த்தசாஸ்திரம், சில்ப வேதம் என்பனவாகும்.

அ) '''ஆயுர்வேதம்''':- ரிக் வேதத்தின் உபவேதம். இது மருந்து, மூலிகை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது.

ஆ) '''தனுர் வேதம்''':- யஜøர் வேதத்தின் உபவேதம். இது போர்க்கலையை விவரமாகக் கூறுகின்றது.

இ) '''காந்தர்வ வேதம்''':- சாம வேதத்தின் உபவேதம். இது இசை, நடனம், ஆகிய நுண்கலைகளை விளக்குகின்றது.

ஈ) '''சில்ப வேதம்''':- அதர்வண வேதத்தின் உபவேதம். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.

'''உபவேதங்கள்''' பல்வேறு துறை சார்ந்த தொழில்நுட்பத் தகவல்கள் உபவேதங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.<ref>{{Harvnb|Monier-Williams|2006|p=207}}. [http://www.ibiblio.org/sripedia/ebooks/mw/0200/mw__0240.html] Accessed 5 April 2007.</ref><ref>{{Harvnb|Apte|1965|p=293}}.</ref> <ref>{{cite web|url=http://www.oxfordreference.com/view/10.1093/oi/authority.20110803114818711|title=Upaveda|publisher=[[Oxford University Press]]|accessdate=7 December 2014}}</ref> தலைமுறை தலைமுறையாக வேதகால முனிவர்கள் காலம் முதல் கைமாற்றி அளிக்கப்படும் பல்வேறு துறை சார்ந்த பயனுள்ள தகவல்களே நான்கு உபவேதங்களாக அறியப்படுகின்றன.
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}

ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நூல்கள் நான்கும் முக்கியமான [[வேதம்|வேத நூல்கள்]] எனப்படுகின்றன. அவற்றை அடுத்து அவற்றிற்குத் துணையாக தோன்றிய நால்வகை நூல்கள் உபவேதம் எனப்படுகின்றன. அவை, மருத்துவ நூலாகிய ஆயூர்வேதம்ஆயுர்வேதம், அனைத்து படைகலன்களையும் பற்றியும் அவற்றை பயிலும் முறையைப் பற்றியும் கூறும் தனுர்வேதம், இசையின் மூலம் கடவுளர்களை வழிபடும் முறையை தெரிவிக்கும் காந்தர்வ வேதம், செல்வத்தை ஈட்டுதல், காத்தல், வகைப்படுத்திச் செலவு செய்தல், பயன் துய்த்தல் போன்றவற்றை உணர்த்தும் நூல் [[அர்த்தசாஸ்திரம்,]]மற்றும் சில்ப வேதம் என்பனவாகும்.

[[வேதாங்கங்கள்|வேதாங்கங்களின்]] பின்னிணைப்பாக உபவேதங்கள் கருதப்படுகிறது.

==உபவேதங்கள்==
# [[ஆயுர்வேதம்]] – வாழ்க்கை குறித்த அறிவியல். இது [[அதர்வண வேதம்|அதர்வண வேதத்தை]] சார்ந்தது. .<ref>{{cite web|title=ORIGIN AND DEVELOPMENT OF AYURVEDA: (A BRIEF HISTORY)|url=http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3336651/|website=US National Library of Medicine National Institutes of Health|publisher=Anc Sci Life. 1981 Jul-Sep; 1(1): 1–7.}}</ref><ref>{{cite book|last1=Frawley|first1=David|last2=Ranade|first2=Subhash|title=Ayurveda, Nature's Medicine|date=2001|publisher=Lotus Press|page=11|url=https://books.google.com.np/books?id=aTIVnugZofsC&source=gbs_navlinks_s|accessdate=6 January 2015}}</ref>
ஈ)# '''[[சில்ப வேதம்''':]]- அதர்வண வேதத்தின் உபவேதம். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.
# [[தனுர் வேதம்]] – போர்க்கலைகள் மாற்றும் ஆயுதங்கள் குறித்த அறிவியல், இது [[இருக்கு வேதம்|ரிக் வேதத்தைச்]] சார்ந்தது.
#[[காந்தர்வ வேதம்]] – நுண்கலைகள் குறித்த அறிவியல். இது [[சாம வேதம்|சாம வேதத்தைச்]] சார்ந்தது.

==மேற்கோள்கள்==
<references/>

==வெளி இணைப்புகள்==
{{இந்து தர்மம்}}

[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்திய தொன்மவியல்]]
[[பகுப்பு:சமசுகிருதம்]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:வேதங்கள்]]
[[பகுப்பு:சமசுகிருத நூல்கள்]]
[[பகுப்பு:இந்து சமய நூல்கள்]]

[[en:Vedas#Upaveda]]
"https://ta.wikipedia.org/wiki/உபவேதங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது