சத்துவ குணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சாத்விக குணம்''' அல்லது '''சத்வ குணம்சத்வம்''' ([[சமசுகிருதம்]] ''{{IAST|sattva}}'' / सत्त्व "purity") [[முக்குணங்கள்|முக்குணங்களில்]] முதன்மையான சத்துவ குணத்திலிருந்து தோன்றும் இயல்புகள்; நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), [[விவேகம் (வேதாந்தம்)|விவேகம்]], [[வைராக்கியம் (வேதாந்தம்)|வைராக்கியம்]], [[தவம்]], [[வாய்மை]], கருணை, [[அகிம்சை]], மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), மனத்திருப்தி, மனத்தூய்மை, தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), பணிவு மற்றும் எளிமைத் தன்மை ஆகும்.<ref>http://www.hinduism.co.za/sattwa,.htm</ref>
பிற இரண்டு குணங்கள் [[தாமச குணம்]] மற்றும் [[இராட்சத குணம்]] ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சத்துவ_குணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது