ஒ.ச.நே. ஈடுசெய்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(" '''ஒ. ச. நே. ஈடுசெய்தல்''' ''(UTC of..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
'''ஒ. ச. நே. ஈடுசெய்தல்''' ''(UTC offset)'' என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் குறிப்பிட்ட நாளில் [[ஒருங்கிணைந்த சர்வதேசஅனைத்துலக நேரம்| ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்திலிருந்து]] வேறுபடுகின்ற [[மணித்தியாலம்|மணி]] மற்றும் [[நிமிடம்|நிமிடங்களைக்]] குறிக்கின்றது. பொதுவாக இந்நேர வேறுபாடு (+ அல்லது -) குறியீகள் மூலமாக குறிக்கப்படுகிறது. எனவே ,ஒரு இடத்தில் நிலவுகின்ற நேரமானது ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் முன்னால் இருக்கிறது என்றால் ( குளிர்காலத்தில் [[பெர்லின்|பெர்லினில்]] இருக்கும் நேரத்தைப் போல) அதை ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்திற்கு ஈடு செய்யும் பொருட்டு "+01:00", "+0100", அல்லது சாதாரணமாக "+01" என்று குறிக்கப்படுகிறது.
 
== நேரவலையம் மற்றும் நேரமீடுசெய்தல் ==
== பகலொளி சேமிப்பு நேரம் ==
 
[[வட அமெரிக்கா]] , [[ஐரோப்பா]] மற்றும் [[அவுத்ரேலியா]] போன்ற பல நாடுகளில் பகலொளி சேமிப்பு நேரம் பயன்படுத்தப்படுகிறது. நேரமீடுசெய்தல் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் திட்ட நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும். இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். மத்திய ஐரோப்பிய நேரம் ஒ. ச. நே + 01:00 என்பது மத்திய ஐரோப்பிய கோடை நேரம் ஒ. ச. நே + 02:00 என்று மாற்றப்படுகிறது மற்றும் பசிபிக் திட்ட நேரம் ஒ. ச. நே 08:00 என்பது [[பசிபிக்]] பகலொளி நேரமாகவும் மாற்றப்படுகிறது.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1867052" இருந்து மீள்விக்கப்பட்டது