ஒ.ச.நே. ஈடுசெய்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''ஒ. ச. நே. ஈடுசெய்தல்''' ''(UTC offset)'' என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் குறிப்பிட்ட நாளில் [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்| ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்திலிருந்து]] வேறுபடுகின்ற [[மணித்தியாலம்|மணி]] மற்றும் [[நிமிடம்|நிமிடங்களைக்]] குறிக்கின்றது. பொதுவாக இந்நேர வேறுபாடு (+ அல்லது -) குறியீகள் மூலமாக குறிக்கப்படுகிறது. எனவே ,ஒரு இடத்தில் நிலவுகின்ற நேரமானது ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் முன்னால் இருக்கிறது என்றால் ( குளிர்காலத்தில் [[பெர்லின்|பெர்லினில்]] இருக்கும் நேரத்தைப் போல) அதை ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்திற்கு ஈடு செய்யும் பொருட்டு "+01:00", "+0100", அல்லது சாதாரணமாக "+01" என்று குறிக்கப்படுகிறது.
 
== நேரவலையம்நேர வலயம் மற்றும் நேரமீடுசெய்தல் ==
 
[[நேரவலையம்நேர வலயம்]] என்பது ஒரு நிலவியற் பகுதியில் உள்ள அனைவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தை உணர்வதைக் குறிக்கும்.
 
[[நேரமீடுசெய்தல்]] என்பது ஒரு நிலவியற்பகுதியில் நிலவும் நேரத்தை , ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்திற்குச் சமமான நேரமாகக் குறிப்பிடும்பொருட்டு கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்கின்ற நேரத்தின் அளவாகும். அந்நேரம் [[பகலொளி சேமிப்பு நேரம்]] அல்லது [[திட்ட நேரம்]] என்பவற்றில் எதுவாகவும் இருக்கலாம்.
 
ஏதாவதொரு குறிப்பிட்ட நேரவலையத்தில்நேர வலயத்தில் வசிப்பவர்கள் ( [[உருசியா]] அல்லது [[தென் ஆப்பிரிக்கா]] போல) திட்ட நேரத்தை ஆண்டு முழுவதுமோ அல்லது கோடைகாலத்தின் பகல் பொழுது மற்றும் குளிர்காலத்திலோ கண்காணிக்க இயலும்.
 
== பகலொளி சேமிப்பு நேரம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1867053" இருந்து மீள்விக்கப்பட்டது