கு. மா. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
சிலம்புச்செல்வர் [[ம.பொ.சி.]]யின் [[தமிழரசுக் கழகம்|தமிழரசுக் கழகத்தில்]] அரசியல் பணியாற்றியவர். அக்கழகத்தின் பொதுச்செயலாலராகவும் கடமையாற்றியுள்ளார். 1974 முதல் 1980 வரை தமிழக சட்டசபை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். [[பாரதிதாசன்]] மீது தீவிர அபிமானம் கொண்டிருந்தவர்.
 
==எழுதிய சிலத்சில திரைப்படதிரைப்படப் பாடல்கள் ==
*''யாரடீ நீ மோகினி'' ([[உத்தமபுத்திரன்உத்தம புத்திரன் (1958 திரைப்படம்)|உத்தம புத்திரன்]], 1958)
*சின்னைய்யா''சின்னையா என்றழைத்த'' ([[தங்கமலை ரகசியம்]] படத்துக்காக நேரிசை வெண்பாவாக இயற்றினார்)
*''சித்திரம் பேசுதடி''
*''அன்பே என் ஆராவமுதே வாராய்''
*''குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே'' (மரகதம் படத்தில் இடம்பெற்று நடிகர் சந்திரபாபுவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற பாடல்)
*''அமுதைப் பொழியும் நிலவே'' (தங்கமலை ரகசியம்)
*''மாசிலா நிலவே நம் காதலை'' (அம்பிகாபதி)
*''நெஞ்சினிலே நினைவு முகம்'' ([[சித்ராங்கி]])
*''சிரிக்கத் தெரியுமா'' ([[குழந்தைகள் கண்ட குடியரசு]], 1960)
*வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் இயற்றினார்.
*அமுதைப் பொழியும் நிலவே (தங்கமலை ரகசியம்)
*இன்பம் பொங்கும் வெண்ணிலா (வீரபாண்டிய கட்டபொம்மன்)
*மாசிலா நிலவே நம் காதலை (அம்பிகாபதி)
*நெஞ்சினிலே நினைவு முகம் ([[சித்ராங்கி]])
 
[[பகுப்பு:1920 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கு._மா._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது