காந்தர்வ வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{இந்து புனிதநூல்கள்}} '''க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''காந்தர்வ வேதம்''', இந்து தொன்மங்களில் சில தேவ கணங்களை கந்தர்வர், அரம்பையர்[[அரம்பையர்கள்]] (அப்சரஸ்), வித்யாதரர், கிண்ணரர், கிம்புருடர் என்று வகைப்படுத்தப்பட்டனர். அவர்களில் கந்தர்வர்கள் இசைக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கருதப்படுகிறது.
 
'''பரத முனிவர்''', நாட்டிய சாஸ்திரம் எனும் காந்தர்வ வேதம் எழுதியவராக கருதப்படுகிறார். அதில் இசை, நடனம், நாடகம் என்ற மூன்று இருந்தன. இன்றுள்ள கந்தர்வ வேதத்தில் [[சங்கீதம்]], [[நடனம்]], [[நாட்டியம்]],[[நாடகம்]], [[கவிதை]] அடங்கும்.
 
[[நாரதர்]], காந்தவக் கலையில் தேர்ச்சி பெற்ற தேவ கணங்களில் ஒருவர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காந்தர்வ_வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது