மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Refimprove}}
'''மறைமாவட்டம்'''(diocese) என்பது [[கிறித்தவத் திருச்சபைகளில்திருச்சபை]]களில் பல பங்குதளங்களை உள்ளடக்கிய ஒரு [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரின்]] ஆட்சிப் பகுதியைக் குறிக்கும்.<ref>http://www.newadvent.org/cathen/05001a.htm</ref> '''டயோசிஸ்''' (''diocese'') என்ற ஆங்கிலச் சொல் பல்வேறு கிறித்தவத் திருச்சபைகளின் ஆளுகைப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டினாலும், தமிழில் '''மறைமாவட்டம்''' என்றச் சொல் கத்தோலிக்க திருச்சபையால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஓர் [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரால்]] ஆட்சி செய்யப்படும். ஒரு மறைமாவட்டத்தின் கீழ் பல்வேறு [[பங்குதளம்|பங்குதளங்கள்]] மற்றும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதே போல் பல மறைமாவட்டங்கள் ஒரு உயர் மறைமாவட்டதின்மறைமாவட்டத்தின் கீழ் இருக்கும். இத்தகைய உயர் மறைமாவட்டத்தின் ஆயர், [[பேராயர்]] என அழைக்கப்படுவார். இவ்வகை மறைமாவட்டங்கள் கூட்டமாக, உயர்-மறைமாவட்டத்தேடு சேர்த்து [[மறைமாநிலம்]] என அழைக்கப்படுகின்றன.
 
ஒரு மறைமாவட்டத்தை நிறுவும் உரிமை திருத்தந்தைக்கே உரியது.
"https://ta.wikipedia.org/wiki/மறைமாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது