மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 4:
ஒரு மறைமாவட்டத்தை நிறுவும் உரிமை திருத்தந்தைக்கே உரியது.
 
கத்தோலிக்க திருச்சபை சட்டம் 369, ஒரு மறைவாவட்டத்தைமறைமாவட்டத்தை பின்வருமாறு விளக்குகின்றது.
{{quote|மறைமாவட்டம் என்பது குருகுழாமின் ஒத்துழைப்புடன் மேய்ப்புப் பணிக்காக ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறை மக்களின் ஒரு பகுதியாகும்;}}
 
மக்களின் கூட்டமாக விவரிக்கப்பட்டாலும், ஒரு மறைமாவட்டம் பொதுவாக வரையறுக்கப்பட்ட ஒர் புவியியல் எல்லைக்கு உட்பட்டது; இவ்வாறு அந்த எல்லையில் வாழும் அனைத்து கத்தோலிக்க மக்களையும் அது உள்ளடக்கியுள்ளது. ஆயினும் பயனுள்ளதாக இருந்தால், விசுவாசிகளின் [[வழிபாட்டு முறை]]யால் அல்லது அதையொத்த மற்றொரு காரணத்தினால் வேறுபட்டுள்ள மறைமாவட்டங்கள் பல ஒரே எல்லைக்குள் திருத்தந்தையால் நிறுவப்படலாம்.
"https://ta.wikipedia.org/wiki/மறைமாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது