குழித்துறை மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 76:
}}
 
'''குழித்துறை மறைமாவட்டம்''' என்பது இந்தியாவில் தமிழகத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்க மறைத்தளம் ஆகும். இது [[கோட்டாறு மறைமாவட்டம்|கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து]] முளகுமூடு, திருத்துவபுரம் மறைவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தனி மறைமாவட்டமாகத் [[திருத்தந்தை பிரான்சிசு]] அவர்களால் 2014, திசம்பர் 22ஆம் நாள் நிறுவப்பட்டது.
 
இப்புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பேரருட்திரு ஜெரோம் தாஸ் வறுவேல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சலேசிய சபையின் சென்னை மறைநிலத்தைச் சார்ந்தவர். [[சலேசிய சபை]]த் துறவியரின் பயிற்சி இல்லத்தின் தலைவராகச் செயல்பட்டுவந்தார். இவர் ஆயராக 2015-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 24-ம் நாள் கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/குழித்துறை_மறைமாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது