"சம்சார நௌகா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (*திருத்தம்*)
| director = [[எச். எல். என். சின்ஹா]]
| producer = [[பிரகதி ஸ்டார் கம்பைன்ஸ்]]
| writer = கதை [[எச். எல். என். சின்ஹா]]
| starring = [[பி. ஆர். பந்தலுபந்துலு]]
[[டி. ஆர். ராமச்சந்திரன்]]
[[டி. ஆர். உபேந்திரா]]
[[டி. சூர்யகுமாரி]]
[[எம். டி. ஆண்டாள்]]
[[பிரேமாவதி]]
| music = [[கோவிந்தராயுலு நாயுடு]]
| cinematography =
| imdb_id =

'''சம்சார நௌகா''' [[1948]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எச். எல். என். சிம்ஹா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பி. ஆர். பந்தலுபந்துலு]], [[டி. ஆர். ராமச்சந்திரன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்நடித்திருந்தனர்.

[[1935]] ஆம் ஆண்டு சம்சார நௌகா திரைப்படம் [[கன்னடம்|கன்னட]] மொழியில் முதன் முதலில் வெளியிடப்படட்து. இதுவே கன்னட மொழியில் வெளிவந்த முதலாவது சமூகப் படம் ஆகும். மிகப் பெரும் வெற்றியைத் தந்த இத்திரைப்படம் இதே பெயரில் புகழ்பெற்ற மேடை நாடகம் ஒன்றைத்தழுவி எடுக்கப்பட்டது. இந்நாடகம் தென்னிந்தியா முழுவதும் 4,000 தடவைகளுக்கு மேல் மெடையேறியுள்ளது.
31,979

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1867428" இருந்து மீள்விக்கப்பட்டது